Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Salambala lyrics from Madharaasi movie - மதராஸி திரைப்பட பாடல் வரிகள்

Salambala பாடல் 2025-ல் வெளியான மதராஸி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Super Subu · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: சாய் அபயங்கர்

Salambala is a song from the 2025 Tamil film Madharaasi, written by Super Subu, composed by Anirudh Ravichander and sung by Sai Abhyankkar.

WhatsApp
Movie Name (in Tamil)
மதராஸி
Year
2025
Lyrics
Super Subu

Lyrics(Tamil)

ஆண் : சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே.....

வசனம் : ................................

ஆண் : சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

ஆண் : வாட் தென் பீட்.....

ஆண் : கெளம்பு காத்து வரட்டும்
ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும்
பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப்-பா...

ஆண் : பொலம்பு நைட் மட்டும் முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம்
கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா....

ஆண் : பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா....

ஆண் : பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா.....

ஆண் : இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே.....

ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

ஆண் : .............................

ஆண் : இனி ராஸ்மிகா வந்தாலும்
ஜெண்டாயாவா நின்னாலும்
ஊர் திரும்பி பாக்க கூட மாட்டானே

ஆண் : என்ன பூக்கியின்னு சொன்னாலும்
தாக்கி விட்டு போனாலும்
ராக்கி கட்ட சொல்லி கேப்பனே

ஆண் : டார்கெட்டு பிக்ஸு தேவையில்ல சிக்ஸ்ஸு
மூவ் ஆன் பண்ணாத பக்கா பிளக்ஸ்ஸு

ஆண் : மார்க்கெட்டு பெருசு
மைக் செட் புதுசு
டேலண்ட்ட காட்டினாதான்
நிலைக்கும் பர்ஸ்ஸு

ஆண் : பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல
மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா

ஆண் : பெருசா பில்டப் இல்ல
பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல
லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா

ஆண் : இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா
வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே

ஆண் : நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா
களத்துல களிக்கிறேன் தனியே

ஆண் : வாட் தட் ஃபிஸ்................

Lyrics(English)

Male : Salambala salambala
Adiyae gangamma
Veruppula sirikiren honeyee

Dialogues : ………………

Male : What… then Beat..

Male : Salambala salambala
Adiyae gangamma
Veruppula sirikkiren honeyee

Male : Naanum polambala
Polambala inimae naa bangamma
Kalathula gelikiren thaniyae

Male : Kelambu kaathu varattum
Heartukku dhaa break vuttum
Pattumattum maatikkichae vibe ah

Male : Polamba night mattum
Muzhchikitta nextuu kattam
Kootam mattum suthikichae tribe ahh

Male : Purse-eh michamilla
G-pay vachadhilla
Manasa mattum dhanthen bribe ah

Male : Perusa buildup illa
Friendsa nenachadhilla
Loves mattum sonnen hype ah

Male : Ippo salambala salambala
Adiyae gangamma
Veruppula sirikkiren honeyee

Male : Naanum polambala
Polambala inimae naa bangamma
Kalathula gelikiren thaniyae

Male : Ini rashmika vandhaalum
Zendaya -va ninnaalum
Thirumbi paakka kooda maatenae

Male : Enna pookie-nu sonnaalum
Thaakki vuttu ponaalum
Raakki katta solli keppenae

Male : Target-tu fix-u
Thevai ella chicks-u
Move on panna dhan
Pakka flex-u

Male : Market-u peruse
Mic-set pudhusu
Talenta kaatina dhaan
Nilaikkum purse-u

Male : Poduu

Male : Purse-eh michamilla
G-pay vachadhilla
Manasa mattum dhanthen bribe ah

Male : Perusa buildup illa
Friendsa nenachadhilla
Loves mattum sonnen hype ah

Male : Ippo salambala salambala
Adiyae gangamma
Veruppula sirikkiren honeyee

Male : Naanum polambala
Polambala inimae naa bangamma
Kalathula gelikiren thaniyae

Male : What the FISH…

Salambala song FAQ

Who sang Salambala?

Salambala was sung by Sai Abhyankkar for the 2025 Tamil film Madharaasi.

Who wrote the lyrics of Salambala?

The lyrics of Salambala were written by Super Subu.

Who composed the music for Salambala?

The music for Salambala was composed by Anirudh Ravichander.

Which movie is the song Salambala from?

Salambala is from the Tamil film Madharaasi, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

Salambala பாடலை பாடியவர் யார்?

Salambala பாடலை பாடியவர் சாய் அபயங்கர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மதராஸி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்