Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Saayam Pona Vennilavae lyrics from Powder movie - திரைப்பட பாடல் வரிகள்

Saayam Pona Vennilavae பாடல் 2022-ல் வெளியான Powder திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vijay Sri G · இசை: Leander Lee Marty · பாடியவர்: Leander Lee Marty, Sruthy Sasidharan மற்றும் வேல்முருகன்

Saayam Pona Vennilavae is a song from the 2022 Tamil film Powder, written by Vijay Sri G, composed by Leander Lee Marty and sung by Leander Lee Marty, Sruthy Sasidharan and Velmurugan.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : ஏ ..சாயம் போன வெண்ணிலவே
கள்ளிபால கொட்டிபுட்டா
என்ன சொல்லி நா அழுவ
நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா

ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி

ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி

குழு : சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே

குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே

ஆண் : என் விதி நா எழுத நா சாமி இல்ல
தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல

பெண் : கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல
என் காதலும்‌‌ காவியமா மாறவில்ல

பெண் : இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே
சொந்தமோ பந்தமோ தேவ இல்லயே..ஏ ..

குழு : சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே

குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே

Lyrics(English)

Male : Eh ..saayam pona vennilavae
Kallipaala kottiput laa
Enna solli naa azhuva
Nenjukulla kolli pottaa

Male : Kannu rendum vendhu poguthadi
En thaayae…
Ullukulla raththam vedikkuthadi

Male : Kannu rendum vedhu poguthadi
En thaayae…
Ullukulla raththam vedikkuthadi…

Chorus : Chinna chinna aasayaalae dhinam
Thaththalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kanniponnu mayilae

Chorus : Konji konji pesa marathitta
Paaviyadi kiliyae
Alli alli unna anaichathu
Kaamam thaanae mayilae

Male : En vidhi naa ezhudha
Naa saami illa
Thangatha pethavan naan
Kozhai illa..oh

Female : Kanneera kannukulla
Kaanavilla
En kaadhalum kaaviyamaa…
Maaravilla

Female : Inbamo thunbamo karuvil illayae
Sondhamo bandhamo theva illayae..ae

Chorus : Chinna chinna aasayaalae dhinam
Thaththalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kanniponnu mayilae

Chorus : Konji konji pesa marathitta
Paaviyadi kiliyae
Alli alli unna anaichathu
Kaamam thaanae mayilae….

Saayam Pona Vennilavae song FAQ

Who sang Saayam Pona Vennilavae?

Saayam Pona Vennilavae was sung by Leander Lee Marty, Sruthy Sasidharan and Velmurugan for the 2022 Tamil film Powder.

Who wrote the lyrics of Saayam Pona Vennilavae?

The lyrics of Saayam Pona Vennilavae were written by Vijay Sri G.

Who composed the music for Saayam Pona Vennilavae?

The music for Saayam Pona Vennilavae was composed by Leander Lee Marty.

Which movie is the song Saayam Pona Vennilavae from?

Saayam Pona Vennilavae is from the Tamil film Powder, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.

Saayam Pona Vennilavae பாடலை பாடியவர் யார்?

Saayam Pona Vennilavae பாடலை பாடியவர் Leander Lee Marty, Sruthy Sasidharan மற்றும் வேல்முருகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Powder திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்