Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2020

Saami kulasaami lyrics from Mookuthi Amman movie - மூக்குத்தி அம்மன் திரைப்பட பாடல் வரிகள்

Saami kulasaami பாடல் 2020-ல் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: Girish G

Saami kulasaami is a song from the 2020 Tamil film Mookuthi Amman, written by Pa. Vijay and composed by Girish G.

WhatsApp
Music
Girish G
Year
2020
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

ஆண் : சாமி குலசாமி எல்லாம் செரி சாமி
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா
வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா

ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து
கொஞ்சம் மேடேத்து
இந்த வரம் போதுமப்பா….ஆ….ஆ….

ஆண் : தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா

ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்
காத்தோடத்தான்….

ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்
புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு
எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு
ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு
மனம் நம்புச்சு

ஆண் : உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு
உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா

ஆண் : தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா……

ஆண் : தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா……

Lyrics(English)

Male : Saami kulasaami ellam seri saami
Unnai onnu ketta thappaa thappaa
Vera yaarum thunai illai kooda varavillai
Ellam enakku inga neethanappaa

Male : Senja thappa sari paarthu
Konjam medaeththu
Intha varam podhumappaa….aa…aa

Male : Thanne thannaanae
Thanne thannaanae
Thanne thannanae
Thannananne thaanaenaa…..

Male : Nethu adhu pochu kaathodathaan
Kaathodathaan….

Male : Nethu adhu pochu kaathoda thaan
Pudhu naalum poongaaththaa poranthachu
Ellam vidhi thaanu naal oduchi
Aana yaedho onnu nadakkumnu
Manam nampuchchu

Male : Unnai thaandi yaedho onnu undu
Unkoodave vanthu karai serkkumappaa

Male : Thanne thannaanae
Thanne thannaanae
Thanne thannanae
Thannananne thaanaenaa…..

Male : Thanne thannaanae
Thanne thannaanae
Thanne thannanae
Thannananne thaanaenaa…..

Saami kulasaami song FAQ

Who wrote the lyrics of Saami kulasaami?

The lyrics of Saami kulasaami were written by Pa. Vijay.

Who composed the music for Saami kulasaami?

The music for Saami kulasaami was composed by Girish G.

Which movie is the song Saami kulasaami from?

Saami kulasaami is from the Tamil film Mookuthi Amman, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்