Tamil Songs lyrics · 2022
Rum Bum Bum lyrics from Coffee with Kadhal movie - திரைப்பட பாடல் வரிகள்
Rum Bum Bum பாடல் 2022-ல் வெளியான Coffee with Kadhal திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: K. S. Chithra, S. P. Balasubrahmaniyam மற்றும் யுவன் சங்கர் ராஜா
Rum Bum Bum is a song from the 2022 Tamil film Coffee with Kadhal, written by Vaali, composed by Yuvan Shankar Raja and sung by K. S. Chithra, S. P. Balasubrahmaniyam and Yuvan Shankar Raja.
- Movie Name
- Coffee with Kadhal 🎬 Movie info
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2022
- Lyrics
- Vaali
- Singers
- K. S. Chithra, S. P. Balasubrahmaniyam and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ஆண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண் : நேரம் வந்தாச்சு
நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு
கைய பிடி
பெண் : 1ஒ கிளாக் 2ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு
ஆண் : 5ஒ கிளாக் 6ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு
பெண் : வேலைதோறும் லீலை
வேறு என்ன வேலை
ஆண் : பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்
பெண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண் : யா
பெண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண் : தாளம் தட்டாமல்
மேளம் என்னாகும் விட்டுக்கொடு
பாவம் கெடாமல்
பாட்டுக்குண்டான மெட்டுக்கொடு
ஆண் : 1ஒ கிளாக் 2ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு
பெண் : 5ஒ கிளாக் 6ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு
ஆண் : சக்கை போடு போடு
பக்க மேளத்தோடு
பெண் : தொட்ட பின்பு
உன்னை இங்கு விட்ட
தாரு
ஆண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
பெண் : ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ஆண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண் : யா ..யா...
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண் : ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
Lyrics(English)
Male : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Ah rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male : Ezhu ettu naatkal aachu kannae
Un meedhu yekkam kondu
Thoonga villai kannae
Ezhu ettu naatkal aachu kannae
Un meedhu yekkam kondu
Thoonga villai kannae
Raagu kaalam odi pochu
Raja yogam koodi pochu
Male : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Rum bum bum aarambam
Bum bum bum per inbam…
Male : Neram vandhachu naanum
Nattachu kaadhal kodi
Soodum undachu moodum undaachu
Kaiya pidi
Female : One o’clock two o’clock
kan muzhichu pinnadi
Three o’clock four o’clock kai pidichu
Male : Five o’clock six o’clock
Rock irukku ammadi
Seven o’clock eight o’clock kick irukku
Female : Velai thorum leelai
Veru enna velai
Male : Pallikooda paadam enna solla vendum
Female : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male : Yeah…
Female : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female : Thaalam thattamal melam ennagum Vittu kodu
Bhaavam kedamal pattukku undaana
Mettu kodu…
Male : One o’clock two o’clock
Kan muzhichu pinnadi
Three o’clock four o’clock kai pidichu
Female : Five o’clock six o’clock
Rock irukku ammadi
Seven o’clock eight o’clock kick irukku
Male : Sakka podu podu pakka melam thodu
Female : Thotta pinbu unnai ingu vittatharu
Male : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male : Ezhu ettu naatkal aachu kannae
Un meedhu yekkam kondu
Thoonga villai kannae
Female : Raagu kaalam odi pochu
Raja yogam koodi pochu
Male : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male : Yeah yeah
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female : Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Rum Bum Bum song FAQ
Who sang Rum Bum Bum?
Rum Bum Bum was sung by K. S. Chithra, S. P. Balasubrahmaniyam and Yuvan Shankar Raja for the 2022 Tamil film Coffee with Kadhal.
Who wrote the lyrics of Rum Bum Bum?
The lyrics of Rum Bum Bum were written by Vaali.
Who composed the music for Rum Bum Bum?
The music for Rum Bum Bum was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Rum Bum Bum from?
Rum Bum Bum is from the Tamil film Coffee with Kadhal, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.
Rum Bum Bum பாடலை பாடியவர் யார்?
Rum Bum Bum பாடலை பாடியவர் K. S. Chithra, S. P. Balasubrahmaniyam மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.