Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Royapuram Peter lyrics from Maan Karate movie - மான் கராதே திரைப்படத்திலிருந்து ராயபுரம் பீட்டரு பாடல் வரிகள்

ராயபுரம் பீட்டரு பாடல் 2014-ல் வெளியான மான் கராதே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: சிவகார்த்திகேயன்

Royapuram Peter is a song from the 2014 Tamil film Maan Karate, composed by Anirudh Ravichander and sung by Sivakarthikeyan.

WhatsApp
Movie Name (in Tamil)
மான் கராதே
Year
2014

Lyrics(Tamil)

ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
ஏ சவுண்ட எத்துபா
ஏ ஊட்டுக்குள்ள வெத்து தான் எரியால கெத்து தான்
ஏ கமான் ஏ கமான் ஏ கமான் கமான் கமான் கமான் கமான்
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயினு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லமுன்னு சவுண்டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பிள சிங்கம் தானே
ப்ரெண்ட்சுக்காக பல ப்பிகருங்கள கழட்டி விட்ட அக்மார்க்கு தங்கம் நானே ஆமா

ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூரு பீட்டரு
ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூரு பீட்டரு
ஒரே டைம்ல ரெண்டு மாங்கா அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணு
பல்பு வாங்கி பல்பு வாங்கி ஆயிபுட்டான் ஜோக்கரு
இத கேளு
ஹே ஸ்கூல் தேவையில்ல காலேஜ் தேவையில்ல
பாடம் கத்து தர லைப்பு மட்டும் போதுமே
வேலை வேணாமே காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே
பப்பும் தேவையில்ல கிளப்பும் தேவையில்ல
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே தம்மு வேணாமே
லவ்வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயினு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லமுன்னு சவுண்டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பிள சிங்கம் தானே
ப்ரெண்ட்சுக்காக பல ப்பிகருங்கள கழட்டி விட்ட அக்மார்க்கு தங்கம் நானே
நான் ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு
எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
ஏ குத்து ஏ குத்து ஏ குத்து ஏ குத்து
கொல குத்து மரண குத்து கொல குத்து மரண குத்து
ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
நான் ராயபுரம் பீட்டரு ரவுசு என் மேட்டரு
ஏ ஊட்டுக்குள்ள வெத்து தான் எரியால கெத்து தான்
அட பசங்கன்னாலே கெத்து தானே பா
குத்து கும்மாங்குத்து
நான் ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
ராயபுரம் பீட்டரு
ஹ ஹ … சோக்கு மா ஒகே பாய்

Royapuram Peter song FAQ

Who sang Royapuram Peter?

Royapuram Peter was sung by Sivakarthikeyan for the 2014 Tamil film Maan Karate.

Who composed the music for Royapuram Peter?

The music for Royapuram Peter was composed by Anirudh Ravichander.

Which movie is the song Royapuram Peter from?

Royapuram Peter is from the Tamil film Maan Karate, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.

ராயபுரம் பீட்டரு பாடலை பாடியவர் யார்?

ராயபுரம் பீட்டரு பாடலை பாடியவர் சிவகார்த்திகேயன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மான் கராதே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்