Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Reengara lyrics from Nooru Saami movie - திரைப்பட பாடல் வரிகள்

Reengara பாடல் 2026-ல் வெளியான Nooru Saami திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: Balaji Sriram · பாடியவர்: Anurag Kulkarni மற்றும் Darini Hariharan

Reengara is a song from the 2026 Tamil film Nooru Saami, written by Mohanrajan, composed by Balaji Sriram and sung by Anurag Kulkarni and Darini Hariharan.

WhatsApp
Year
2026
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

முனங்கல் : ..............

பெண் : தூர மேகம் தூங்கும் நேரம்
எந்த வேரைச் சென்று சேரும்
யாரும் இங்கு கண்டதில்லையே.

பெண் : மூங்கில் மீது மோதும் காற்று
எந்த நேரம் ராகமாகும்
எவரும் வந்து சொன்னதில்லையே.

பெண் : மனமது குழம்பீடுதே
உன்னைத் தொட கிளம்பீடுதே
தவித்தேன் தடுத்தேன் தோற்றேனே…

பெண் : கனவுகள் வழிகிறதே
விழியதில் நிறைகிறதே
விரலை விரலால் அழைத்தேனே.

பெண் : ரீங்காரா … ரீங்காரா …
நான் மறக்கும் தவறுகள்
உன்னோட தொடங்குவேன்

ஆண் : ரீங்காரி… ரீங்காரி…
என் படுக்கை அறையிலே
உன் உருவம் நுழையுமே
நீ சகியே…

ஆண் : நேற்று நாட்கள் ஓடவில்லை
இன்று நிமிடம் நிற்கவில்லை
நேரப் பயணம் மாறுதே…

ஆண் : விழியின் வார்த்தை தீரவில்லை
மொழிகள் எதையும் தேடவில்லை
உயிர்கள் கோடி பேசுதே…

பெண் : நீ எனது உள்ளம் மீதம் இல்லை
உனக்குள் நீங்கா மீளவில்லை
முழு கடலலை மூழ்கிய நிலை

ஆண் : காணாமல் போனேன்…

பெண் : பார்க்கும் பார்வை போதவில்லை
கேட்கும் தயக்கம் போகவில்லை
கண்களில் மழை உதிர்கையில்
குடை ஏதோ மோகம்…

ஆண் : உயிரின் துடிப்பே
வாழ்வின் பிணைப்பே பிடிப்பே
யாரும் அற்ற தீவினில்
நீயும் நானும் வாழ்கிறோம்
ஆழமான ஆவலில்
ஆசையாக வீழ்கிறோம்…

பெண் : ரீங்காரா … ரீங்காரா …
நான் மறக்கும் தவறுகள்
உன்னோட தொடங்குவேன்

ஆண் : ரீங்காரி… ரீங்காரி…
என் படுக்கை அறையிலே
உன் உருவம் நுழையுமே
நீ சகியே…

ஆண் : நீ சகியே…

Lyrics(English)

Humming : …………..

Female : Dhoora megam thoongum neram
Endha vaerai sendru serum
Yaarum ingu kandadhillaiye

Female : Moongil meedhu modhum kaatru
Endha neram raagamagum
Evarum vandhu sonnadhillaiye

Female : Manamadhu kulambiduthe
Unnai thoda kilambiduthae
Thavithen thaduthen thotrene

Female : Kanavugal vazhigiradhae
Vizhiyadhil niraigiradhae
Viralai viralaal azhaithene

Female : Reengaraa reengaraa
Naan marakkum thavarugal
Unnoda thodanguven

Male : Reengaari reengaari
En padukkai araiyile
Un uruvam nulaiyume
Nee sagiye

Male : Netru naatkal odavillai
Indru nimidam nirkavillai
Nera payanam maarudhae

Male : Vizhiyin vaarthai theeravillai
Mozhigal edhaiyum thedavillai
Uyirgal kodi pesudhae

Female : Nee enadhu ullam meedham illai
Unakkul neenga meelavillai
Muzhu kadalalai moozhgiya nilai

Male : Kaanamal ponen

Female : Paarkum parvai podhavillai
Ketkum thayakkam pogavillai
Kangalil mazhai udhurkaiyil
Kudai yedho moham

Male : Uyirin thudippe
Vaazhvin pinaippen pidippe
Yaarumatra theevinil
Neeyum naanum vaazhgirom
Aazhamana aavalil
Aasaiyaga veezhgirom

Female : Reengaraa reengaraa
Naan marakkum thavarugal
Unnoda thodanguven

Male : Reengaari reengaari
En padukkai araiyile
Un uruvam nulaiyume
Nee sagiye

Male : Nee sagiye…..

Reengara song FAQ

Who sang Reengara?

Reengara was sung by Anurag Kulkarni and Darini Hariharan for the 2026 Tamil film Nooru Saami.

Who wrote the lyrics of Reengara?

The lyrics of Reengara were written by Mohanrajan.

Who composed the music for Reengara?

The music for Reengara was composed by Balaji Sriram.

Which movie is the song Reengara from?

Reengara is from the Tamil film Nooru Saami, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Reengara பாடலை பாடியவர் யார்?

Reengara பாடலை பாடியவர் Anurag Kulkarni மற்றும் Darini Hariharan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Nooru Saami திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்