Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Ranagalam lyrics from Good Bad Ugly movie - குட் பேட் அக்லி திரைப்பட பாடல் வரிகள்

Ranagalam பாடல் 2025-ல் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nixen · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Nixen மற்றும் Smith Asher

Ranagalam is a song from the 2025 Tamil film Good Bad Ugly, written by Nixen, composed by G.V.Prakash Kumar and sung by Nixen and Smith Asher.

WhatsApp
Year
2025
Lyrics
Nixen
Singers
Nixen and Smith Asher

Lyrics(Tamil)

ஆண்கள் : ஏய் மிருகத்த எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கெடைக்காதே
முடிஞ்சது கணக்கு தவசம் உனக்கு
ராணுவம் வந்தோம் தடுக்காதே

ஆண்கள் : வத்திக்குச்சி பத்திக்குச்சு ஓடியா

ஆண் : ரணகளத்துல குடுக்குற குடுப்ப
நீ குட் யூன்னு நெனைக்குறா
இன்னொரு முகம் வரும் பேட்
பல எடத்துல சரித்திரம் படைச்சவன்
செதுக்குன நொடியில செதருது
மொத்த வேர்ல்ட்

ஆண்கள் : எமன் இவன்குள்ள இருக்குற வரையில
எவண்ணுக்கு முடிவுன்னு தெரிஞ்சிக்க வழி இருக்கா
இவன் பறக்குற திசையில தெரியிற
எதிரிய முடிச்சிட்டு மன்னவன் போல் சிரிப்பான்

ஆண்கள் : ஒரு சூர காத்து எறங்குச்சுனா
அந்த ஊரு மொத்தம் நொறுங்கிடும்டா
நேர நின்னு மொறச்சவன்லாம்
மண்டிய போட்டிடு மன்னிப்பு கேட்டிடு

ஆண்கள் : ஏன்னா இவன் வரலாற
பாத்து நடுங்குற ஆள் போல
நீனா வந்து சிக்காத
ஆசையு முடிஞ்சிடும்
ஆயுசு முடிஞ்சிடும்

ஆண்கள் : தொட முடியுமா ஒர ஒத்தி போ
வத்திக்குச்சி என்ன பாக்கும் போது பத்திக்கும்
கண்ணா முடி இவன் பேர உள்ள நெனச்சிக்க
வேற வேற மாறி சாவ போறன்னுதா புரிஞ்சிக்க

ஆண்கள் : சின்ன பொடிசலாம்
சும்மாவே கத்தட்டும்
சிக்கி தவிக்கிற கூட்டத்துல சுத்தட்ட்ம்
சிங்கம் போல இப்போ வேட்டையாட போறவனா
சீண்டி பாக்கணும்னு ஆசைப்பட்டா

ஆண்கள் : வத்திக்குச்சி பத்திக்குச்சு ஓடியா

ஆண் : ரணகளத்துல குடுக்குற குடுப்ப
நீ குட் யூன்னு நெனைக்குறா
இன்னொரு முகம் வரும் பேட்
பல எடத்துல சரித்திரம் படைச்சவன்
செதுக்குன நொடியில செதருது
மொத்த வேர்ல்ட்

ஆண்கள் : எனக்கு உன் சங்கதி
தெரியும் நீ மூடு
அழிக்குற பொறுப்புல இருக்குற காட்-உ
நித்தம் யுத்தம் நடத்திட
சித்தம் கொதிக்குது
தப்பிக்க வழி இல்ல ஓடு...

ஆண்கள் : ஏய் மிருகத்த எழுப்பி
கோவத்த கெளப்பி
வத்திக்குச்சி என்ன பாக்கும் போது
பத்திக்கும்
மன்னிப்பு கேட்டா கெடைக்காதே
நீ வேற வேற மாறி சாவா போறன்னுதா புரிஞ்சிக்கா

ஆண்கள் : முடிஞ்சது கணக்கு தவசம் உனக்கு
சிக்கி தவிக்கிற கூட்டத்துல சுத்தட்டும்
ராணுவம் வந்தோம் தடுக்காதே...

Lyrics(English)

Males : Ey mirugaththa eluppi kovatha kelappi
Mannippu ketta kedaikaadhe
Mudinchadhu kanakku thavasam unakku
Raanuvam vandhom thadukkaadhe

Males : Vaththikuchi paththikuchi odikka

Males : Ranagallathula kudukkura kuduppa
Nee good’u nu nenaikura
Innoru mugam varum bad
Pala edaththula sarithiram padaichavan
Sethukkuna nodiyila setharuthu motha world

Males : Yeman ivan kulla irukkura varaiyila
Evannukku mudivunu therinchikka vazhi irukka?
Ivan parakkura dhisaiila theriyira
Edhiriya mudichittu mannavan pol sirippan

Males : Oru soora kaaththu eranguchuna
Andha ooru moththam norungidum da
Nera ninnu morachavan laam
Mandiya pottidu mannippu kettidu

Males : Yenna ivan varalaara
Paathu nadungura aal pola
Neena vanthu sikkaatha
Aasaiyu mudinchidum
Aayusu mudinchidum

Males : Thoda mudiyuma oro oththi po
Vaththikkuchi enna paakum pothe paththikkum
Kanna mudi ivan pera ulla nenachika
Vera vera maari saava pora nu tha purinchika

Males : Chinna podusellam summave kaththatto
Sikki thavikkira kootathula suththatto
Singam pola ipo vettaiyaada poravana
Seendi paakanum nu aasappatta

Males : Vaththikkuchi paththikichi odikka
Ranagallathula kudukkura kuduppa
Nee good’u nu nenaikura
Innoru mugam varum bad
Pala edaththula sarithiram padaichavan
Sethukkuna nodiyila setharuthu motha world

Males : Ennakku un sangathi theriyum nee moodu
Azhikkura poruppula irukkura god’u
Niththam yuththam nadaththida
Siththam kothikkuthu
Thappikka vazhi illa odu…

Males : Ey mirugaththa eluppi kovatha kelappi
Vaththikkuchi enna paakum pothe paththikkum
Mannippu ketta kedaikaadhe
Nee vera vera maari saava pora nu tha purinchika

Males : Mudinchadhu kanakku thavasam unakku
Sikki thavikkira kootathula suththatto
Raanuvam vandhom thadukkaadhe…

Ranagalam song FAQ

Who sang Ranagalam?

Ranagalam was sung by Nixen and Smith Asher for the 2025 Tamil film Good Bad Ugly.

Who wrote the lyrics of Ranagalam?

The lyrics of Ranagalam were written by Nixen.

Who composed the music for Ranagalam?

The music for Ranagalam was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Ranagalam from?

Ranagalam is from the Tamil film Good Bad Ugly, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

Ranagalam பாடலை பாடியவர் யார்?

Ranagalam பாடலை பாடியவர் Nixen மற்றும் Smith Asher.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்