Tamil Songs lyrics · 2018
Rajali Nee Kali lyrics from 2.0 movie - 2.0 திரைப்படத்திலிருந்து ராஜாளி நீ காலி பாடல் வரிகள்
ராஜாளி நீ காலி பாடல் 2018-ல் வெளியான 2.0 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: Blaaze
Rajali Nee Kali is a song from the 2018 Tamil film 2.0, written by Madhan Karky and sung by Blaaze.
- Movie Name
- 2.0 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- 2.0
- Year
- 2018
- Lyrics
- Madhan Karky
- Singers
- Blaaze
Lyrics(Tamil)
சுண்டக் காசாய் சூரண்டா.
ஐசக் அசிமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஐசக் அசிமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஐசக் அசிமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.
ஏ
ஏ
ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாலி.
ராஜலே
செம்ம ஜாலே.
நரகத்துக்கு நீ
விருந்தாளி.
மாசே நா பொடி மாசே
வெடிச்சாக்க
பூம் பட்டாசே
.
பாஸு நா குட்ட பாசு
மாட்டிக்கிட்டா
மச்சான் நீ பூட்ட கேசு.
நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.
நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.
நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.
நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.
நக நக நக நா
ரன்கூஸ்கி உன்
தூது வந்தா
சங்குஸ்கி.
பொடி பொடி பொடி நான்
மூக்குப் பொடி.
ஓன் மூக்குல புகுந்தேன்
தாக்குப் புடி.
ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாலி.
ராஜாளே
செம்ம ஜாலே.
நரகத்துக்கு
நீ விருந்தாளி.
மாஸு நான் பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.
பாஸு நா குட்டப் பாஸு
மாட்டிக் கிட்டா மச்சா நீ
பூட்டக் கேசு.
ஒஹ் ஹோ
பட்சி சிக்கி கிச்சோ.
ஒஹ்
ரெக்க பிச்சிக் கிச்சோ.
ஒஹ்
உன்ன முறச்சி கிச்சோ.
அச்சச்சோ.
Rajali Nee Kali song FAQ
Who sang Rajali Nee Kali?
Rajali Nee Kali was sung by Blaaze for the 2018 Tamil film 2.0.
Who wrote the lyrics of Rajali Nee Kali?
The lyrics of Rajali Nee Kali were written by Madhan Karky.
Which movie is the song Rajali Nee Kali from?
Rajali Nee Kali is from the Tamil film 2.0, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.
ராஜாளி நீ காலி பாடலை பாடியவர் யார்?
ராஜாளி நீ காலி பாடலை பாடியவர் Blaaze.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.