Tamil Songs lyrics · 2013
Rajaavin Thoattathil lyrics from Samar movie - சமர் திரைப்படத்திலிருந்து ராஜாவின் தோட்டத்தில் பாடல் வரிகள்
ராஜாவின் தோட்டத்தில் பாடல் 2013-ல் வெளியான சமர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ரஞ்சித்
Rajaavin Thoattathil is a song from the 2013 Tamil film Samar, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by K.G. Ranjith.
- Movie Name
- Samar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சமர்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2013
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- K.G. Ranjith
Lyrics(Tamil)
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி.
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி.
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி.
எத்தனை ஆட்டம் உன்டோ ஹேய் ஹேய் நீ ஆடுடா.
அத்தனை ஆட்டம் எல்லாம் ஹேய் பொய் தானடா.
சித்தர்கள் சொன்னதெல்லாம் ஹேய் ஹேய் மெய் தானடா.
மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா.
ரெண்டு காலு horse-சு நீ வச்சு பாரு race-சு.
என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு toss-சு.
எந்த பக்கம் இன்பம் நீ bet-டு கட்டி பாரு.
அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு.
வெற்றி கொடி கட்டு.
பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே.
தங்கத்தில் பூ பூக்கும் உன் தோட்டமே.
கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே.
விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே.
சுத்துது சுத்துது பூமி ஹேய் உனை கேட்டுத்தான்.
சூரியன் வருவது எல்லாம் ஹா உனை பார்க்கத்தான்.
சொக்குது கொக்குது நெஞ்சம் ஹேய் ஹேய் நீ பாரக்கத்தான்.
சிக்குது சிக்குது கண்கள் ஹேய் நான் பார்க்கத்தான்.
கல்லும் மண்ணும் கூட உன் பேச்சை கேட்டு வாழும்.
ஆனா இங்க வந்தா என் பேச்சு கேட்க வேணும்.
சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு.
என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி கட்டு.
We don’t stop playing b’coz we grow old.
we grow old b’coz We stop playing.
our whole life is a parcel.
game is in your life.
game is in your soul.
game is in your mind.
Your heart is gaming now.
Lets game on.
Lets game on.
Your heart is gaming now.
Lets game on.
Lets game on.
are u game ஹா ஹா.
are u game ஹா ஹா.
just play have fun.
Enjoy the game.
Rajaavin Thoattathil song FAQ
Who sang Rajaavin Thoattathil?
Rajaavin Thoattathil was sung by K.G. Ranjith for the 2013 Tamil film Samar.
Who wrote the lyrics of Rajaavin Thoattathil?
The lyrics of Rajaavin Thoattathil were written by Na. Muthukumar.
Who composed the music for Rajaavin Thoattathil?
The music for Rajaavin Thoattathil was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Rajaavin Thoattathil from?
Rajaavin Thoattathil is from the Tamil film Samar, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.
ராஜாவின் தோட்டத்தில் பாடலை பாடியவர் யார்?
ராஜாவின் தோட்டத்தில் பாடலை பாடியவர் ரஞ்சித்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.