Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Raja Rajan Naane lyrics from Alexander movie - அலெக்ஸாண்டர் திரைப்படத்திலிருந்து ராஜா ராஜன் நானே பாடல் வரிகள்

ராஜா ராஜன் நானே பாடல் 1996-ல் வெளியான அலெக்ஸாண்டர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: கார்த்திக் ராஜா

Raja Rajan Naane is a song from the 1996 Tamil film Alexander, written by Panchu Arunachalam and composed by Karthik Raja.

WhatsApp
Year
1996

Lyrics(Tamil)

பெண் : ..............................

ஆண் : ஹே ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே
ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே

ஆண் : இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் : ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே
மின்னல் போன்ற விழியால் மயக்கும் இந்த மீனே
இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் : சந்தன முல்லையில் செதுக்கிய அங்கம்
கண்களின் ஜாடையில் ஒளிர் விடும் தங்கம்
மன்மதா என் அருகில் வா

ஆண் : உன்னிடம் உள்ளது என் மனம் அறியும்
என்னிடம் உள்ளது பெண் மனம் புரியும்
என்றும் நீ என் பிடியிலே

ஆண் : உன்னைக் கண்ட அந்த நாள் முதல் சுகமே சுகமே
என்னைக் கேட்டால் எந்த நேரமும் நலமே நலமே

பெண் : என்னைத் தொட்டு இன்னும் சொல்லு இன்பம் நூறு பெறலாம்

ஆண் : ஏ... ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….

பெண் : ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே

ஆண் : இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு

பெண் : பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

ஆண் : ஆ... ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….

பெண் : ஆ.....ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே

பெண் : ..............................

ஆண் : ஆ........சிற்பம் உயிருடன் வந்தது போலே
கற்பனை கவியாய் வந்தவள் நீயே
கண்மணி என் பொன்மணி

பெண் : மன்னவன் உன்னிடம் என்னை இழந்தேன்
மந்திரப் புன்னகை அழகை ரசித்தேன்
ஆட வா என் சோலையில்

ஆண் : உண்மை உள்ள எந்த நெஞ்சிலும் சுகமே சுகமே

பெண் : பெண்மை என்றால் எந்த வயதிலும் நலமே நலமே

ஆண் : ஏ என்னை நம்பி என்றும் வந்தால் இன்பம் நூறு பெறலாம்

பெண் : ஓ.......ராஜ ராஜன் நீயே

ஆண் : ஆ......

பெண் : நிழலாய் நீ வருவாயே

ஆண் : ஆ......

பெண் : மின்னல் போன்ற விழியால் மயக்கும் எந்தன் மீனே

ஆண் : இளமை ஒரு மின்னல் என ஜொலிக்கும் அழகு
பருவம் அது கண்களினால் அழைக்கும் வந்து பழகு

பெண் : ஓ....ராஜ ராஜன் நீயே நிழலாய் நீ வருவாயே

ஆண் : ஓ... ராஜ ராஜன் நானே நிழலாய் வருவேனே….

Lyrics(English)

Female : ……………….

Male : Hae raja rajan naanae nizhalaai varuvaenae
Minnal pondra vizhiyaal mayakkum enthan meenae
Raja rajan naanae nizhalaai varuvaenae
Minnal pondra vizhiyaal mayakkum enthan meenae

Male : Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Female : Raja rajan neeyae nizhalaai nee varuvaayae
Minnal pondra vizhiyaal mayakkum intha meenae
Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Female : Santhana mullaiyil sethukkiya angam
Kangalin jaadaiyil olir vidum thangam
Manmathaa en arugil vaa

Male : Unnidam ullathu en manam ariyum
Ennidam ullathu penn manam puriyum
Endrum nee en pidiyilae

Male : Unnai kanda antha naal mudhal sugamae sugamae
Ennai kettaal entha neramum nalamae nalamae

Female : Ennai thottu innum sollu inbam nooru peralaam

Male : Yae…..raja rajan naanae nizhalaai varuvaenae

Female : Raja rajan neeyae nizhalaai nee varuvaayae

Male : Ilamai oru minnal ena jolikkum azhagu

Female : Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Male : Aa…..raja rajan naanae nizhalaai varuvaenae

Female : Aa….raja rajan neeyae nizhalaai nee varuvaayae

Female : ……………….

Male : Aa….sirppam uyirudan vanthathu polae
Karpanai kaviyaai vanthaval neeyae
Kanmani en ponmani

Female : Mannavan unnidam ennai izhanthaen
Manthira punnagai azhagai rasiththaen
Aada vaa en solaiyil

Male : Unmai ulla entha nenjilum sugamae sugamae

Female : Penmai endraal entha vayathillum nalamae nalamae

Male : Yae ennai nambi endrum vanthaal inbam nooru peralaam

Female : Oo….raja rajan neeyae

Male : Aa…..

Female : Nizhalaai nee varuvaayae

Male : Aa…..

Female : Minnal pondra vizhiyaal mayakkum intha meenae

Male : Ilamai oru minnal ena jolikkum azhagu
Paruvam adhu kangalinaal azhaikkum vanthu pazhagu

Female : Oo….raja rajan neeyae nizhalaai nee varuvaayae

Male : Oo…raja rajan naanae nizhalaai varuvaenae

Raja Rajan Naane song FAQ

Who wrote the lyrics of Raja Rajan Naane?

The lyrics of Raja Rajan Naane were written by Panchu Arunachalam.

Who composed the music for Raja Rajan Naane?

The music for Raja Rajan Naane was composed by Karthik Raja.

Which movie is the song Raja Rajan Naane from?

Raja Rajan Naane is from the Tamil film Alexander, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அலெக்ஸாண்டர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்