Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Raati Song Lyrics – Partner lyrics from Partner movie - திரைப்பட பாடல் வரிகள்

Raati Song Lyrics – Partner பாடல் 2023-ல் வெளியான Partner திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோ. ராஜா · இசை: Santhosh Dhayanidhi · பாடியவர்: Bamba Bakya மற்றும் Swagatha

Raati Song Lyrics – Partner is a song from the 2023 Tamil film Partner, written by Mohan Raja, composed by Santhosh Dhayanidhi and sung by Bamba Bakya and Swagatha.

WhatsApp
Year
2023
Lyrics
Mohan Raja
Singers
Bamba Bakya and Swagatha

Lyrics(Tamil)

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழையடிக்கிறியே

ஆண் : ஏ வாடி வாடி ராட்டி
என் நெஞ்சம் தாங்கலடி
ஒன்ன தேடி தேடி நானும்
என் கண்ண மூடலடி

ஆண் : அழகா நீ பேஞ்ச மாமழ போல
அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழையடிக்கிறியே

ஆண் : கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற

ஆண் : காத்தாடி நூல போல் என மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற

ஆண் : ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற
ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற

ஆண் : வாடி பொட்டப்புள்ள அழகால கொல்லுறியே
பேச ஒண்ணும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே

ஆண் : கனவா நெனவா கேட்க வச்சாளே
அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே

பெண் : அட எதுக்கு என்ன பாத்தேன்னு
கேட்க வச்சுடியே
என் உசுருக்குள்ள உன் பேரத்தான்
எழுத வச்சுட்டியே

பெண் : நீ தேடி வந்த ராட்டி
என்ன சிக்க வச்சுடியே
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி
பேச வச்சுடியே

பெண் மற்றும் குழு : எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே
மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே

பெண் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே... (2)

இருவர் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே... (2)

Lyrics(English)

Male : Adi edhuthukku unna paathenu
Nenaika vakkiriye
En manasukkulla nikkaama
Nee mazhaiyadikkiriye

Male : Ye vaadi vaadi raatti
En nenjam thaangaladi
Onna thedi thedi naanum
En kanna moodaladi

Male : Azhagaa nee penja
Maamazha pola
Adhuthula nananjen adi
Un nenappaala

Male : Adi eduthuku unna paathenu
Nenaka vaikkiriye
En manasukkulla nikkaama
Nee mazhaiyadikkiriye

Male : Kannaala paakkura
Kannaadi kaattura
Ennoda usura nee
Katti izhukkura

Male : Kaathaadi noola pol
Ena maathura
Enna kaathodu kaathula
Nee kadathura

Male : Oru dhinusaa manasa
Katti izhukkura
Onna nenachi
Sokka vaikura

Male : Vaadi pottappulla
Azhagaala kolluriye
Pesa onnum illa
En nenja thalluriye

Male : Kanavaa nenavaa
Ketka vachaale
Adadaa manasa
Athumeera senjaale

Female : Ada edhuthukku enna paathenu
Ketka vachutiye
En usurukulla un perathaan
Ezhudha vachutiye

Female : Nee thedi vantha raatti
Enna sikka vachutiye
Kanna moodi moodi
Unnappathi pesa vachutiye

Female & Chorus : Enakke theriyaama
Naan tholanjene
Manasa koduthu ada
Naan karanjene

Female : Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye

Both : Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye
Mazhaiyadikkiriye
Nee mazhaiyadikkiriye

Raati Song Lyrics – Partner song FAQ

Who sang Raati Song Lyrics – Partner?

Raati Song Lyrics – Partner was sung by Bamba Bakya and Swagatha for the 2023 Tamil film Partner.

Who wrote the lyrics of Raati Song Lyrics – Partner?

The lyrics of Raati Song Lyrics – Partner were written by Mohan Raja.

Who composed the music for Raati Song Lyrics – Partner?

The music for Raati Song Lyrics – Partner was composed by Santhosh Dhayanidhi.

Which movie is the song Raati Song Lyrics – Partner from?

Raati Song Lyrics – Partner is from the Tamil film Partner, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Raati Song Lyrics – Partner பாடலை பாடியவர் யார்?

Raati Song Lyrics – Partner பாடலை பாடியவர் Bamba Bakya மற்றும் Swagatha.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Partner திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்