Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Putham Puthu lyrics from Thiruda Thiruda movie - திருடா திருடா திரைப்படத்திலிருந்து புத்தம் புது பாடல் வரிகள்

புத்தம் புது பாடல் 1993-ல் வெளியான திருடா திருடா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: K. S. Chithra

Putham Puthu is a song from the 1993 Tamil film Thiruda Thiruda, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by K. S. Chithra.

WhatsApp
Year
1993
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : புத்தம் புது பூமி வேண்டும்

ஆண் : நித்தம் ஒரு வானம் வேண்டும்

பெண் : தங்க மழை பெய்ய வேண்டும்

ஆண் : தமிழில் குயில் பாட வேண்டும்

ஆ&பெ குழு : ஹம்மிங்

ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

ஆ&பெ குழு : ஹம்மிங்

***

ஆண் : சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

பெண் : பெய்ய வேண்டும்

ஆண் : வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

பெண் : வரம் வேண்டும்

பெண் : கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

***

ஆண் : யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பெண் : இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பெண் : பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

ஆ & பெ : போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்

ஆண் : தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

பெண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

ஆண் : புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

Putham Puthu song FAQ

Who sang Putham Puthu?

Putham Puthu was sung by K. S. Chithra for the 1993 Tamil film Thiruda Thiruda.

Who wrote the lyrics of Putham Puthu?

The lyrics of Putham Puthu were written by Vairamuthu.

Who composed the music for Putham Puthu?

The music for Putham Puthu was composed by A.R.Rahman.

Which movie is the song Putham Puthu from?

Putham Puthu is from the Tamil film Thiruda Thiruda, released in 1993. The film has 8 songs on Tamilputhumai.

புத்தம் புது பாடலை பாடியவர் யார்?

புத்தம் புது பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருடா திருடா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்