Skip to content

Popular

Tamil Songs lyrics · 1982

Pullaiyaare Pullaiyaare lyrics from Neram Vandhachu movie - நேரம் வந்தாச்சு திரைப்பட பாடல் வரிகள்

Pullaiyaare Pullaiyaare பாடல் 1982-ல் வெளியான நேரம் வந்தாச்சு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: Chorus, மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam

Pullaiyaare Pullaiyaare is a song from the 1982 Tamil film Neram Vandhachu, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by Chorus, Malaysia Vasudevan and Vani Jairam.

WhatsApp
Year
1982
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
பொண்டாட்டி ரெண்டோடு உன் தம்பி இருக்க
நீ கண்ணாலம் கட்டாத காரணமென்ன சாமி

பெண் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே...

பெண் : எனக்கொரு கண்ணாலம் அதுக்கு ஒரு சம்பந்தம்
அமையணும் அண்ணாச்சி உன்னாலே
பணியாரமும் கொழுக்கட்டையும்
பசியாற நான் ஆக்கி படைச்சு வைப்பேன்யா

குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

ஆண் : கன்னிக் கடன் காசுக் கடன் உன்னால நான் தீர்க்கணும்
சின்னப் பையன் என்னைக் கொஞ்சம்
கண்ணால நீ பார்க்கணும்

ஆண் : நாள்தோறும் எனக்கு நான் போடும் சரக்கு
தீராமல் ஓயாமல் இருக்கும் வரையில் எடுத்து விடு
பூமாரி போகும் சோமாறி நான்தான்
ஆனாலும் சாமி நீ நெனச்ச சுகத்த எனக்கு கொடு

குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

ஆண் : சேவலும் இல்ல கோழியும் இல்ல ரெண்டுங்கெட்டாந்தான்
இப்படி இருக்கு என் கதை எப்படி இருக்கு உன் கதை
அடடா நீதான் ஆம்பளையாச்சே எல்லா ஜோடியும்

குழு : ..........................

பெண் : நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு
நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு
எண்ணப்படி வண்ணக்கொடி நானாட நீ கொஞ்சம் வாழ்த்து

பெண் மற்றும் குழு :
புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

Lyrics(English)

Female : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Pondaatti rendodu un thambi irukka
Nee kannaalam kattaatha kaaranamenna saami

Female : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Female : Enakkoru kannaalam adhukku oru sampantham
Amaiyanum annaatchi unnaalae
Paniyaaramum kozhukkattaiyum
Pasiyaara naan aakki padaichchu vaippenyaa

Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Male : Naalthorum enakku naan podum sarakku
Theeraamal oyaamal irukkum varaiyil eduththu vidu
Poomaari pogum somaari naanthaan
Aanaalum saami nee nenaichcha sugaththa enakku kodu

Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Male : Sevalum illa kozhiyum illa rendungkettanthaan
Ippadi irukku en kadhai eppadi irukku un kadhai
Adadaa needhaan aambalaiyaachchae ellaa jodiyum

Chorus : ……………..

Female : Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu
Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu
Ennappadi vannakkodi naanaada nee konjam vaazhththu

Female and chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Pullaiyaare Pullaiyaare song FAQ

Who sang Pullaiyaare Pullaiyaare?

Pullaiyaare Pullaiyaare was sung by Chorus, Malaysia Vasudevan and Vani Jairam for the 1982 Tamil film Neram Vandhachu.

Who wrote the lyrics of Pullaiyaare Pullaiyaare?

The lyrics of Pullaiyaare Pullaiyaare were written by Vaali.

Who composed the music for Pullaiyaare Pullaiyaare?

The music for Pullaiyaare Pullaiyaare was composed by Shankar-Ganesh.

Which movie is the song Pullaiyaare Pullaiyaare from?

Pullaiyaare Pullaiyaare is from the Tamil film Neram Vandhachu, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.

Pullaiyaare Pullaiyaare பாடலை பாடியவர் யார்?

Pullaiyaare Pullaiyaare பாடலை பாடியவர் Chorus, மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நேரம் வந்தாச்சு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்