Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Pullainga Perulathan lyrics from Uravai Kaatha Kili movie - உறவை காத்த கிளி திரைப்பட பாடல் வரிகள்

Pullainga Perulathan பாடல் 1984-ல் வெளியான உறவை காத்த கிளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. ராஜேந்தர் · இசை: டி. ராஜேந்தர் · பாடியவர்: பி. சுசீலா

Pullainga Perulathan is a song from the 1984 Tamil film Uravai Kaatha Kili, written by T. Rajendar, composed by T. Rajendar and sung by P. Susheela.

WhatsApp
Year
1984
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது

பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது

பெண் : அடுப்பது எரியவில்ல
ஜாண் வயிறு எரியுதம்மா
அடுப்பது எரியவில்ல
ஜாண் வயிறு எரியுதம்மா
கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல ஆ...ஆ...

பெண் : வானமென்னும் தட்டு நிறைய
நட்சத்திர சோற்றுப் பருக்கை
வானமென்னும் தட்டு நிறைய
நட்சத்திர சோற்றுப் பருக்கை

பெண் : அங்கும் இங்கும் கொட்டி கிடக்க
அம்மம்மா எங்க பொறுக்க
அங்கும் இங்கும் கொட்டி கிடக்க
அம்மம்மா எங்க பொறுக்க

பெண் : நிலவினை பார்ப்பதற்கு
மாம்பழம் போல் இருக்குது
பசியிலே பறிப்பதற்கு
எட்டாமல் ஏய்க்கிறது

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல ஆ...ஆ...ஆ...ஆ...

பெண் : மண்ணை படைக்கையிலே
மேடென்றும் பள்ளமென்றும்
மண்ணை படைக்கையிலே
மேடென்றும் பள்ளமென்றும்

பெண் : பிரித்திட்ட ஆண்டவனே
உன்னை நான் கேட்கின்றேன்
பிரித்திட்ட ஆண்டவனே
உன்னை நான் கேட்கின்றேன்

பெண் : மனிதனை படைக்கையிலே
மீண்டும் ஏன் மேடு பள்ளம்
ஏழை நாங்கள் வாடுவதில்
உனக்கென்ன ஆனந்தம்

பெண் : கஞ்சி கூட காய்ச்சி வைக்க விதியில்லா
என்னை பிஞ்சு முகங்கள் பாத்தாக்க
அழுவேனே மெல்ல

பெண் : புள்ளைங்க பேருலதான்
தங்கம் வைரம் இருக்குது
கூழு கூட கிடைக்காம
எங்க வயிறு தவிக்குது...
ஆ....ஆ....ஆ....ஆ.....

Lyrics(English)

Female : Pullainga perulathaan
Thangam vairam irukkuthu
Koozhu kooda kidaikkaama
Enga vayiru thavikkuthu

Female : Pullainga perulathaan
Thangam vairam irukkuthu
Koozhu kooda kidaikkaama
Enga vayiru thavikkuthu

Female : Aduppathu eriyavilla
Jaan vayiru eriyuthammaa
Aduppathu eriyavilla
Jaan vayiru eriyuthammaa
Kanji kooda kaaichchi vaikka vithiyillaa
Ennai pinju mugangal paaththaakka
Azhuvaene mella aa….aa…

Female : Vaanamennum thattu niraiya
Natchaththira sottru parukkai
Vaanamennum thattu niraiya
Natchaththira sottru parukkai

Female : Angum ingum kotti kidakka
Ammaammaa enga porukka
Angum ingum kotti kidakka
Ammaammaa enga porukka

Female : Nilavinai paarppatharkku
Maambazham pol irukkuthu
Pasiyilae parippatharkku
Ettaamal yaeikkirathu

Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa
Ennai pinju mugangal paaththaakka
Azhuvaene mella aa….aa…aa….aa…

Female : Mannai padakkaiyilae
Medendrum pallamendrum
Mannai padakkaiyilae
Medendrum pallamendrum

Female : Piriththitta aandavanae
Unnai naan ketkindraen
Piriththitta aandavanae
Unnai naan ketkindraen

Female : Manithanai padaikkaiyilae
Meendum yaen maedu pallam
Yaezhai naangal vaaduvathil
Unakkenna aananthan

Female : Kanji kooda kaaichchi vaikka vithiyillaa
Ennai pinju mugangal paaththaakka
Azhuvaene mella

Female : Pullainga perulathaan
Thangam vairam irukkuthu
Koozhu kooda kidaikkaama
Enga vayiru thavikkuthu
Aa….aa…aa….aa…

Pullainga Perulathan song FAQ

Who sang Pullainga Perulathan?

Pullainga Perulathan was sung by P. Susheela for the 1984 Tamil film Uravai Kaatha Kili.

Who wrote the lyrics of Pullainga Perulathan?

The lyrics of Pullainga Perulathan were written by T. Rajendar.

Who composed the music for Pullainga Perulathan?

The music for Pullainga Perulathan was composed by T. Rajendar.

Which movie is the song Pullainga Perulathan from?

Pullainga Perulathan is from the Tamil film Uravai Kaatha Kili, released in 1984. The film has 4 songs on Tamilputhumai.

Pullainga Perulathan பாடலை பாடியவர் யார்?

Pullainga Perulathan பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உறவை காத்த கிளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்