Tamil Songs lyrics · 2022
Povadhenge lyrics from Jothi movie - திரைப்பட பாடல் வரிகள்
Povadhenge பாடல் 2022-ல் வெளியான Jothi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Harshavardhan Rameshwar · பாடியவர்: கார்த்திக்
Povadhenge is a song from the 2022 Tamil film Jothi, written by Karthik Netha, composed by Harshavardhan Rameshwar and sung by Karthik.
- Movie Name
- Jothi 🎬 Movie info
- Music
- Harshavardhan Rameshwar
- Year
- 2022
- Lyrics
- Karthik Netha
- Singers
- Karthik
Lyrics(Tamil)
ஆண் : போவதெங்கே நிலவே
கண்ணும் எல்லாம் கனவே
உணர்ந்தேன் வா உறவே
ஆண் : பேர் உறவே உனையா வெறுத்தேன்
பேர் இசையினை இரைச்சலாய் நினைத்தேன்
ஓர் அகந்தையின் இருட்டினில் கிடந்தேன்
உன் பிரியத்தின் வெளிச்சத்தை மறந்தேன்
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஆண் : போகாதே என்றே சொல்ல
நேர்மை இல்லையே
போனாலே கண்ணே
வாழ நாதி இல்லையே
ஆண் : பேரன்பின் பிள்ளையே
நீ தூய வெள்ளையே
என் உள்ளுணர்வே என்னை
கொன்று சாய்க்குதே
என் தான்மை நீங்கவே
உன் தாய்மை வேண்டுமே
கண்ணே துணையே போகதடியே
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
Lyrics(English)
Male : Poavdhengae nilavae
Kannum ellaam kanavae
Unarndhen vaa uravae
Male : Per uravae unaiyaa veruthen
Per isaiyinai iraichalaai ninaithen
Orr agandhaiyin iruttinil kidandhen
Un piriyathin velichathai marandhen
Male : Hoo oo oo hoo oo oo hooo
Hoo oo oo hoo oo oo hooo hoo
Hoo oo oo hoo oo oo hooo
Hoo oo oo hoo oo oo hooo hoo
Male : Pogathae endrae solla
Nermai illaiyae
Ponaalae kannae
Vaazha naadhi illaiyae
Male : Peranbin pillaiyae
Nee thooya vellaiyae
En ullunarvae ennai
Kondru saaikudhae
En thaanmai neengavae
Un thaimai vendumae
Kannae thuniyae pogathadiyae
Male : Hoo oo oo hoo oo oo hooo
Hoo oo oo hoo oo oo hooo hoo
Hoo oo oo hoo oo oo hooo
Hoo oo oo hoo oo oo hooo hoo
Povadhenge song FAQ
Who sang Povadhenge?
Povadhenge was sung by Karthik for the 2022 Tamil film Jothi.
Who wrote the lyrics of Povadhenge?
The lyrics of Povadhenge were written by Karthik Netha.
Who composed the music for Povadhenge?
The music for Povadhenge was composed by Harshavardhan Rameshwar.
Which movie is the song Povadhenge from?
Povadhenge is from the Tamil film Jothi, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.
Povadhenge பாடலை பாடியவர் யார்?
Povadhenge பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.