பாடகர்கள் : கமல்ஹாசன், டி. சுந்தர் ராஜன்
மற்றும் சாய்பாபா
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………………………..
ஆண் : {ராப்பா
குழு : தகுதிகு தகுதிகு
ஆண் : ரப ரப ராப்பா
குழு : திகுதக்கு தகுதிகு} (2)
ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது
ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது
ஆண் : பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது
ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது
ஆண் : நேர்மையை தேர்ந்தெடுத்து
வாக்களிப்போம்..ம்ம்….ம்ம்ம்…
நீதியை காப்பதர்க்கு
தீ குளிப்போம்
ஆண் : வாசல்
குழு : கதவுகள் திறக்கட்டும்
ஆண் : நமக்கொரு வாழ்க்கை
குழு : வசதிகள் பிறக்கட்டும்
பிறக்கட்டும்
ஆண் : ஊழல்
குழு : ஒழியட்டும் ஒழியட்டும்
ஆண் : தர்மத்தின் பாடல்
குழு : ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும்
ஒளிக்கட்டும்
ஆண் : காலம் நேரம்
நாளும் கூடும் வா
வானம் பூமி
வாழ்த்து பாடும் வா
ஆண் : ஆஆ……ஆஆஆஅ…..போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது
ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது
ஆண் : பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது
ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது
ஆண் : ஊர்சனம் வாழ்வதர்க்கு
தோள் கொடுப்போம்
போர் வரக்கூடும் என்றால்
வாள் எடுப்போம்
ஆண் : ஏழை
குழு : தினம் தினம் சிரிக்கனும்
ஆண் : ஒரு பிடி சோறு
குழு : அவனுக்கு கிடைக்கணும்
கிடைக்கணும்
ஆண் : மாயம்
குழு : விலகனும் விலகணும்
ஆண் : அரசியல் சாயம்
குழு : வெளுக்கனும் வெளுக்கனும்
வெளுக்கனும்
ஆண் : மேடை பேச்சும்
வார்த்தை வீச்சும் ஏன்
தீமை எங்கே
தேடி தீர்ப்போம் வா
ஆண் : {போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது
ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது} (2)
ஆண் : பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது
ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது
ஆண் : {ராப்பா
குழு : தகுதிகு தகுதிகு
ஆண் : ரப ரப ராப்பா
குழு : திகுதக்கு தகுதிகு} (2)