Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Por Theeruma lyrics from Birthmark movie - பர்த்மார்க் திரைப்பட பாடல் வரிகள்

Por Theeruma பாடல் 2024-ல் வெளியான பர்த்மார்க் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Navin B · இசை: விஷால் சந்திரசேகர் · பாடியவர்: Shibi Srinivasan

Por Theeruma is a song from the 2024 Tamil film Birthmark, written by Navin B, composed by Vishal Chandrasekar and sung by Shibi Srinivasan.

WhatsApp
Movie Name (in Tamil)
பர்த்மார்க்
Year
2024
Lyrics
Navin B

Lyrics(Tamil)

ஆண் : என் காதலே
நலம் தானே நீயும்?
என் காதலே
ஏங்கிடும் நெஞ்சம்!

ஆண் : என் காதலே
நினைவோடு நாளும்
என் காதலே
போரிடும் நெஞ்சம்

ஆண் : போர் தீர்ந்தாலுமே
என் நெஞ்சில்
போர் தீராதம்மா என்னாளும்!
போர் தீருமா?
சொல் அன்பே

ஆண் : போர் தீர்ந்தாலுமே
என் நெஞ்சில்
போர் தீராதம்மா என்னாளும்!
போர் தீருமா?
சொல் அன்பே

ஆண் : வான் ஒளிரும் புயலுள்ளே
தோட்டாக்கள் பூச்செண்டுகள்!
என் மனதின் சிறைக்குள்ளே
தேவதை நீ!

ஆண் : உன்னாலே மீள்வேனே
என் அன்பே

Lyrics(English)

Male : En kaadhale
Nalam thaane neeyum?
En kaadhale
Yengidum nenjam!

Male : En kaadhale
Ninaivodu naalum
En kaadhale
Poridum nenjam!

Male : Por theerndhalume
En nenjil
Por theeradhamma ennaalum!
Por theeruma?
Sol anbe

Male : Por theerndhalume
En nenjil
Por theeradhamma ennaalum!
Por theeruma?
Sol anbe

Male : Vaan olirum puyalullae
Thottakkal poochendugal!
En manadhin siraikkullae
Dhevadhai nee!

Male : Unnale meelvaene
En anbe

Por Theeruma song FAQ

Who sang Por Theeruma?

Por Theeruma was sung by Shibi Srinivasan for the 2024 Tamil film Birthmark.

Who wrote the lyrics of Por Theeruma?

The lyrics of Por Theeruma were written by Navin B.

Who composed the music for Por Theeruma?

The music for Por Theeruma was composed by Vishal Chandrasekar.

Which movie is the song Por Theeruma from?

Por Theeruma is from the Tamil film Birthmark, released in 2024.

Por Theeruma பாடலை பாடியவர் யார்?

Por Theeruma பாடலை பாடியவர் Shibi Srinivasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.