Tamil Songs lyrics · 2024
Poomazhai lyrics from Hitler movie - திரைப்பட பாடல் வரிகள்
Poomazhai பாடல் 2024-ல் வெளியான Hitler திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Krithika Nelson · இசை: Vivek - Mervin · பாடியவர்: Harisankar KS மற்றும் Sanjana Kalmanje
Poomazhai is a song from the 2024 Tamil film Hitler, written by Krithika Nelson, composed by Vivek - Mervin and sung by Harisankar KS and Sanjana Kalmanje.
- Movie Name
- Hitler 🎬 Movie info
- Music
- Vivek - Mervin
- Year
- 2024
- Lyrics
- Krithika Nelson
- Singers
- Harisankar KS and Sanjana Kalmanje
Lyrics(Tamil)
ஆண் : பூமழை நீ
தூமழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா
பூமழை நீ
பொலிவதே சில காலமில்லா
கவிதைகள்தானா
என் சின்ன தூமழை நீ
ஆண் : தூறலா உன் வார்த்தை என்ன
சாரலா உன் சிணுங்கள் என்ன
ஆழியா உன் விரலும் என்ன
மாரியா உன் அன்பு எந்தன்
பூமழை நீ
என் மழை நீ
பெண் : கனா நூறு விழியில் கொண்டு
வினாவாய் நான் நின்றிருந்தேன்
கண்ணாளா உன் அருகில் இன்று
விழா போலே உணர்கிறேன்
பெண் : எனது பாதி
உனதென்றாக
எனது வாசம் உனதென
எனது வானம் உனதென்றாக
நானும் இங்கே உனதென
என்னவா என் ஏகமானாய்
எண்ணம் எல்லாம் நிறைகிறாய்
ஆரவா என் ஆதியானாய்
ஆதலால் என் காதலா
என் மாமழை நீ
ஆண் : என் மழை நீ
நனைவதே ஒரு வானவில்லா
விழுவது நானா என் செல்லா
பூமழை நீ
பொலிவதே சில காலமில்லா
கவிதைகள் தானா
என் சின்ன தூமழை நீ
ஆண் : தூறலா உன் வார்த்தை என்ன
சாரலா உன் சிணுங்கள் என்ன
ஆழியா உன் விரலும் என்ன
மாரியா உன் அன்பு எந்தன்
பூமழை நீ
என் மழை நீ
Lyrics(English)
Male : Poomazhai nee
Thoomazhai nee
Nanaivathe oru vaanavilla
Viluvathu nanaa
En chella poomazhai nee
Polivathe sila kaalamilla
Kavithaigal thaana
En chinna thoomazhai nee
Male : Thoorala un vaarthai enna
Saarala un sinungal enna
Aaliyaa un viralum enna
Maariya un anbu enthan
Poomazhai nee
En mazhai nee
Female : Kanaa nooru vizhiyil kondu
Vinnavaai naan nindru irunthen
Kannaala un arugil indru
Vizhaa pole unargiren
Female : Enathu paadhi unathendraaga
Enathu vaasam unathena
Enathu vaanam unathendraaga
Naanum inge unathena
Ennava en yegamaanaai
En ennam ellam neraikiraai
Aaraava en aathi aanaai
Aadhalaal en kaadhalaa en
Maamazhai nee
Male : En mazhai nee
Nanaivathe oru vaanavilla
Viluvathu nanaa
En chella poomazhai nee
Polivathe sila kaalamilla
Kavithaigal thaana
En chinna thoomazhai nee
Male : Thoorala un vaarthai enna
Saarala un sinungal enna
Aaliyaa un viralum enna
Maariya un anbu enthan
Poomazhai nee
En mazhai nee
Poomazhai song FAQ
Who sang Poomazhai?
Poomazhai was sung by Harisankar KS and Sanjana Kalmanje for the 2024 Tamil film Hitler.
Who wrote the lyrics of Poomazhai?
The lyrics of Poomazhai were written by Krithika Nelson.
Who composed the music for Poomazhai?
The music for Poomazhai was composed by Vivek - Mervin.
Which movie is the song Poomazhai from?
Poomazhai is from the Tamil film Hitler, released in 2024. The film has 6 songs on Tamilputhumai.
Poomazhai பாடலை பாடியவர் யார்?
Poomazhai பாடலை பாடியவர் Harisankar KS மற்றும் Sanjana Kalmanje.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.