Tamil Songs lyrics · 2018
Poo vendru lyrics from Thuppakki Munai movie - துப்பாக்கி முனை திரைப்பட பாடல் வரிகள்
Poo vendru பாடல் 2018-ல் வெளியான துப்பாக்கி முனை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: L. V. Ganesan · பாடியவர்: Sriram Parthasarathy
Poo vendru is a song from the 2018 Tamil film Thuppakki Munai, written by Pulamaipithan, composed by L. V. Ganesan and sung by Sriram Parthasarathy.
- Movie Name
- Thuppakki Munai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- துப்பாக்கி முனை
- Music
- L. V. Ganesan
- Year
- 2018
- Lyrics
- Pulamaipithan
- Singers
- Sriram Parthasarathy
Lyrics(Tamil)
ஆண் : பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்று சொன்னாலும் நீ
மகளென்று சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ
ஆண் : மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்
தலைமுறை பல நீ காண்க கண்ணே
ஆண் : என் செல்லமே நீயே
என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே
ஆண் : பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்று சொன்னாலும் நீ
ஆண் : சொந்த பந்தம்
சொத்து சுகம்
எதுவும் நீதானம்மா..ஆ
உன்னை விட்டால் சொல்லி கொள்ள
உறவு வேர் ஏதுமா…ஆ
ஆண் : ஒரு கணம் உன்னை காணாது
பிரியனும் மனம் தாங்காது
இரு விழி இமை மூடாதம்மா
பெரியவலென ஆனாலும்
சிறு மழலை கண்ணே நீ
அருகினில் இரு எப்போதுமே
ஆண் : என் செல்லமே நீயே
என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே
ஆண் : பூவென்று சொன்னாலும் நீ
பசும்பொன்னென்றும் சொன்னாலும் நீ
மகளென்றும் சொன்னாலும் நீ
ஒரு தாயென்று சொன்னாலும் நீ
ஆண் : மிக நெடியது உன் காலம்
அது அழகிய பொற்காலம்
தலைமுறை பல நீ காண்க கண்ணே
ஆண் : என் செல்லமே நீயே
என் தங்கமே நீயே
என் வைரமே நீயே நீயே நீயே
அஹா….ஆஆஆ….யெஅஹ்ஹாஆஅ
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஆ….
Lyrics(English)
Male : Poo vendru sonnaalum nee
Pasum ponnendrum sonnaalum nee
Magalendru sonnaalum nee
Oru thaaiyendru sonnaalum nee
Male : Miga nediyathu un kaalam
Athu azhagiya porkaalam
Thalaimurai pala nee kaanga kannae
Male : En chellamae neeyae
En thangamae neeyae
En vairamae neeyae neeyae neeyae
Male : Poo vendru sonnaalum nee
Pasum ponnendrum sonnaalum nee
Male : Sondha bantham
Soththu sugam
Ethuvum neethaanamma..aa
Unnai vittaal solli kolla
Uravu ver yethamma..aa
Male : Oru kanam unai kanaathu
Piriyinum manam thaangaathu
Iru vizhi imai moodaathamma
Periyavalena aanaalum
Siru mazhalai kannae nee
Aruginil iru eppothumae
Male : En chellamae neeyae
En thangamae neeyae
En vairamae neeyae neeyae neeyae
Male : Poo vendru sonnaalum nee
Pasum ponnendrum sonnaalum nee
Magalendru sonnaalum nee
Oru thaaiyendru sonnaalum nee
Male : Miga nediyathu un kaalam
Athu azhagiya porkaalam
Thalaimurai pala nee kaanga kannae
Male : En chellamae neeyae
En thangamae neeyae
En vairamae neeyae neeyae neeyae
Ahaaa…aaaa.yeahhaaaa
Aaaa…aaa…aaa…aaa…aaa….
Poo vendru song FAQ
Who sang Poo vendru?
Poo vendru was sung by Sriram Parthasarathy for the 2018 Tamil film Thuppakki Munai.
Who wrote the lyrics of Poo vendru?
The lyrics of Poo vendru were written by Pulamaipithan.
Who composed the music for Poo vendru?
The music for Poo vendru was composed by L. V. Ganesan.
Which movie is the song Poo vendru from?
Poo vendru is from the Tamil film Thuppakki Munai, released in 2018. The film has 3 songs on Tamilputhumai.
Poo vendru பாடலை பாடியவர் யார்?
Poo vendru பாடலை பாடியவர் Sriram Parthasarathy.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.