Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Poo Meedhu lyrics from Dishyum movie - டிஷ்யும் திரைப்படத்திலிருந்து பூ மீது யானை பாடல் வரிகள்

பூ மீது யானை பாடல் 2006-ல் வெளியான டிஷ்யும் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: மால்குடி சுபா

Poo Meedhu is a song from the 2006 Tamil film Dishyum, composed by Vijay Antony and sung by Malgudi Subha.

WhatsApp
Movie Name (in Tamil)
டிஷ்யும்
Year
2006

Lyrics(Tamil)

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ.....
வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.

பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

Poo Meedhu song FAQ

Who sang Poo Meedhu?

Poo Meedhu was sung by Malgudi Subha for the 2006 Tamil film Dishyum.

Who composed the music for Poo Meedhu?

The music for Poo Meedhu was composed by Vijay Antony.

Which movie is the song Poo Meedhu from?

Poo Meedhu is from the Tamil film Dishyum, released in 2006. The film has 5 songs on Tamilputhumai.

பூ மீது யானை பாடலை பாடியவர் யார்?

பூ மீது யானை பாடலை பாடியவர் மால்குடி சுபா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டிஷ்யும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்