Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Pongi Ezhum Ilam lyrics from Deiva Balam movie - தெய்வபலம் திரைப்பட பாடல் வரிகள்

Pongi Ezhum Ilam பாடல் 1959-ல் வெளியான தெய்வபலம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: G. Aswathama · பாடியவர்: Vaidegi

Pongi Ezhum Ilam is a song from the 1959 Tamil film Deiva Balam, written by A Maruthakasi, composed by G. Aswathama and sung by Vaidegi.

WhatsApp
Movie Name (in Tamil)
தெய்வபலம்
Year
1959
Singers
Vaidegi

Lyrics(Tamil)

பெண் : பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது
போதையினால் புதுப்பாடம் படிக்குது
சிங்கார கனவுகள் கண்ணார காணுது
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது...

பெண் : பூங்காவில் மல்லிகையின் வாசனையாலே
பொன் வண்டு தாவி வந்து ஆசையினாலே
பூங்காவில் மல்லிகையின் வாசனையாலே
பொன் வண்டு தாவி வந்து ஆசையினாலே

பெண் : ரீங்காரம் பாடி நின்று தேன் இதழ் மேலே
ரீங்காரம் பாடி நின்று தேன் இதழ் மேலே
தூங்காமல் தூங்குவதை காண்பதனாலே
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது...

பெண் : இத்தனை நாள் தானறியா உணர்ச்சியினாலே
இயற்கையிலே உண்டான கிளர்ச்சியினாலே
இத்தனை நாள் தானறியா உணர்ச்சியினாலே
இயற்கையிலே உண்டான கிளர்ச்சியினாலே

பெண் : நித்திரையும் பிடிக்காத நிலைமயினாலே
நித்திரையும் பிடிக்காத நிலைமயினாலே
பித்தாகி தாளாத தனிமையினாலே...

பெண் : பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது
அது போதையினால் புதுப்பாடம் படிக்குது
சிங்கார கனவுகள் கண்ணார காணுது

பெண் : பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது...

Lyrics(English)

Female : Pongi ezhum ilam manasu thudikkuthu
Bodhaiyinaal pudhupaadam padikkuthu
Singaara kanavugal kannaara kaanuthu

Female : Pongi ezhum ilam manasu thudikkuthu

Female : Poongaavil malligaiyim vaasanaiyaalae
Pon vandu thaavi vanthu aasaiyinaalae
Poongaavil malligaiyim vaasanaiyaalae
Pon vandu thaavi vanthu aasaiyinaalae

Female : Reengaaram paadi nindru thaen idhazh melae
Reengaaram paadi nindru thaen idhazh melae
Thoongaamal thoonguvathai kaanbathanaalae

Female : Pongi ezhum ilam manasu thudikkuthu

Female : Iththanai naal thaanariyaa unarchchiyinaalae
Iyarkkaiyilae undaana kilarchchiyinaalae
Iththanai naal thaanariyaa unarchchiyinaalae
Iyarkkaiyilae undaana kilarchchiyinaalae

Female : Niththiraiyum pidikkaatha nilaimayinaalae
Niththiraiyum pidikkaatha nilaimayinaalae
Piththaagi thaalaatha thanimaiyinaalae

Female : Pongi ezhum ilam manasu thudikkuthu
Bodhaiyinaal pudhupaadam padikkuthu
Singaara kanavugal kannaara kaanuthu

Female : Pongi ezhum ilam manasu thudikkuthu…

Pongi Ezhum Ilam song FAQ

Who sang Pongi Ezhum Ilam?

Pongi Ezhum Ilam was sung by Vaidegi for the 1959 Tamil film Deiva Balam.

Who wrote the lyrics of Pongi Ezhum Ilam?

The lyrics of Pongi Ezhum Ilam were written by A Maruthakasi.

Who composed the music for Pongi Ezhum Ilam?

The music for Pongi Ezhum Ilam was composed by G. Aswathama.

Which movie is the song Pongi Ezhum Ilam from?

Pongi Ezhum Ilam is from the Tamil film Deiva Balam, released in 1959. The film has 6 songs on Tamilputhumai.

Pongi Ezhum Ilam பாடலை பாடியவர் யார்?

Pongi Ezhum Ilam பாடலை பாடியவர் Vaidegi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தெய்வபலம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்