Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Pona Povura lyrics from Mahaan movie - திரைப்பட பாடல் வரிகள்

Pona Povura பாடல் 2022-ல் வெளியான Mahaan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அசல் கோளாறு · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: அசல் கோளாறு மற்றும் Gaana Muthu

Pona Povura is a song from the 2022 Tamil film Mahaan, written by Asal Kolaar, composed by Santhosh Narayanan and sung by Asal Kolaar and Gaana Muthu.

WhatsApp
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : {போனா போவுரான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2)

ஆண் : {நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்
நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்} (2)

ஆண் : எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல
அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல

ஆண் : என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல
மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல

ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு
போனா போவுறான்னு
போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

ஆண் : ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட
அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட
உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்
அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட
என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு

ஆண் : என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு
என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு
உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு
காமச்சம்மா விளக்கு

ஆண் : {நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட
மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா} (2)

ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு
{போனா போவுறான்னு விடவும் முடியல
போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2)

ஆண் : {கதறி அழுவ தெரியல
கதறி அழுவ தெரியல} (2)

Lyrics(English)

Male : Pona povuranu udavum mudiyala
Poitaalae nu kadhari azhuva theriyala
Pona povuranu udavum mudiyala
Poitaalae nu kadhari azhuva theriyala

Male : {Nee senjathellaam thanniyila
Na ezhuthuven
Naa edhachum pannaa
Naadaga company thodanguven } (2)

Male : Enakkum pangu irukku
Illanu sollikala
Athukkunnu sevuthula
Naan thalaya edchukalai

Male : {En kooda unakku irukka
Kudthu vechukala
Maranthu poi pazhakathula
Unnaya ninachukala }(2)

Male : Pona povuraanu pona povuraanu
Pona povuraanu
Pona povuraanu udavum mudiyala
Poitaalae nu kadhari ezhuva theriyala

Male : Humming…………….

Male : Sweet ah nadanthukuna unkita
Athukka! enna vaari thinnuttu poyita
Unna marathu naanum thoongiten
Angaiyum kanavula nozhanju face-ah kaatita
En lovu metha kaama pottu pichu muzhuku

Male : {Enna pola yaaru
Inimae kidachuduvan unakku
Enna marakaama irukka
Heart ah konjam pazhakku
Unnakosum kathunu irukku
Kaamachamma velakku
Kaamachamma velakku

Male : {Nammaloda love-ah
Yendi pothakuzhiyila pottuta
Miss you nu solra
Oru nilamaya uruvakita } (2)

Male : Pona povuraanu pona povuraanu
{Pona povuraanu udavum mudiyala
Poitaalae nu kadhari azhuva theriyala} (2)

Male : {Kadhari azhuva theriyala
Kadhari azhuva theriyala} (2)

Pona Povura song FAQ

Who sang Pona Povura?

Pona Povura was sung by Asal Kolaar and Gaana Muthu for the 2022 Tamil film Mahaan.

Who wrote the lyrics of Pona Povura?

The lyrics of Pona Povura were written by Asal Kolaar.

Who composed the music for Pona Povura?

The music for Pona Povura was composed by Santhosh Narayanan.

Which movie is the song Pona Povura from?

Pona Povura is from the Tamil film Mahaan, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.

Pona Povura பாடலை பாடியவர் யார்?

Pona Povura பாடலை பாடியவர் அசல் கோளாறு மற்றும் Gaana Muthu.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Mahaan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்