Tamil Songs lyrics · 1983
Pombala Kannula Bodha lyrics from Jothi movie - ஜோதி திரைப்பட பாடல் வரிகள்
- Movie Name
- Jothi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜோதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1983
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
ஆண் : பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
குழு : ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
ஆண் : மேடையிலே வேஷம் இட்டேன்
நேரடியா பாசம் வெச்சேன்
குழு : ஹோய்யா
ஆண் : பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
குழு : ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
பெண் : கட்டழகு பட்டியலா
கச்சிதமா வச்சிருந்தா
கட்டுடல தொட்டிருக்க சத்தியமா
காத்திருந்தா
ஆண் : கோபம் எம் மேல ஏன் மயிலே
நானும் ஏங்குறேன் நாளா
கோபம் எம் மேல ஏன் மயிலே
நானும் ஏங்குறேன் நாளா
ஏம் பாட்டோ தேவாரம்
அத போட்டேன் காதோரம்
ஆண் : பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
குழு : ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
குழு : தந்தன னன்னா தந்தன
னன்னா தனனா
தனனா னன்னா தானனானன்னா னா
ஆண் : பொய் எழுதும் கண்களிலே
மை எழுத பாத்திருந்தேன்
குழு : தந்தனனா தானனனா
தந்தனனா தானனனா
ஆண் : பொட்டி மக விட்டு விட்டு
நெஞ்சினிலே தீ வளத்தா
குழு : தந்தனனா தானனனா
தந்தனனா தானனனா
பெண் : தாயம் போட்டான் வாய் பேச்சால்
தாயும் ஆனாள் அவளே
தாயம் போட்டான் வாய் பேச்சால்
தாயும் ஆனாள் அவளே
பூ போட்ட தேவாரம்
அத கேட்டா காதோரம்
ஆண் : பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
ஆண் : ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
குழு : ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
ஆண் : மேடையிலே வேஷம் இட்டேன்
நேரடியா பாசம் வெச்சேன்
குழு : ஹோய்யா
ஆண் : பொம்பள கண்ணுல போதை
பொட்டுனு வெட்டுதே ஆள
குழு : ஊரோ பேரூரு
அட எடுத்தா பெரம்பூரு
Lyrics(English)
Male : Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Ooro paerooru
Ada eduthaa perambooru
Chorus : Ooro paerooru
Ada eduthaa perambooru
Male : Maedaiyilae vaesham ittaen
Naeradiyaa paasam vechaen
Chorus : Hoiyaa
Male : Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Chorus : Ooro paerooru
Ada eduthaa perambooru
Female : Kattazhagu pattiyalaa
Kachidhamaa vachirundhaa
Kattudala thottirukka sathiyamaa
Kaathirundhaa
Male : Kobam em mela yaen mayilae
Naanum yaenguren naalaa
Kobam em mela yaen mayilae
Naanum yaenguren naalaa
Em paatto thaevaaram
Adha potten kaadhoram
Male : Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Chorus : Ooro paerooru
Ada eduthaa perambooru
Chorus : Thandhana nannaa thandhana
Nannaa thananaa
Thaananaana naanathaana thaananaana naa
Male : Poi ezhudhum kangalilae
Mai ezhudha paathirundhaen
Chorus : Thandhananaa thaanananaaa
Thandhananaa thaanananaaa
Male : Potti maga vittu vittu
Nenjinilae thee valathaa
Chorus : Thandhananaa thaanananaaa
Thandhananaa thaanananaaa
Female : Thaayam pottaan vaai paechaal
Thaayum aanaal avalae
Thaayam pottaan vaai paechaal
Thaayum aanaal avalae
Poo potta thaevaaram
Adha kettaa kaadhoram
Male : Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Male : Ooro paerooru
Ada eduthaa perambooru
Chorus : Ooro paerooru
Ada eduthaa perambooru
Male : Maedaiyilae vaesham ittaen
Naeradiyaa paasam vechen
Chorus : Hoiyaa
Male : Pombala kannula bodha
Pottunu vettudhae aala
Chorus : Ooro paerooru
Ada eduthaa perambooru
Pombala Kannula Bodha song FAQ
Who wrote the lyrics of Pombala Kannula Bodha?
The lyrics of Pombala Kannula Bodha were written by Vaali.
Who composed the music for Pombala Kannula Bodha?
The music for Pombala Kannula Bodha was composed by Ilaiyaraaja.
Which movie is the song Pombala Kannula Bodha from?
Pombala Kannula Bodha is from the Tamil film Jothi, released in 1983. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.