Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Podhum Podhum lyrics from Chandramukhi 2 movie - சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து போதும் போதும் பாடல் வரிகள்

போதும் போதும் பாடல் 2023-ல் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: கீரவாணி · பாடியவர்: Aditi Bhavaraju மற்றும் பிரதீப் குமார்

Podhum Podhum is a song from the 2023 Tamil film Chandramukhi 2, written by Vivek, composed by M. M. Keeravani and sung by Aditi Bhavaraju and Pradeep Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
சந்திரமுகி 2
Year
2023
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை
காற்றில் ஆடும் அழகு தோகை
உன்னை சேரும் உனது கைப்பாவை

ஆண் : யார் புள்ளை வைத்து கோர்த்த
அழகின் கோலம்
கண் கொண்டு பார்தத போது
உறைந்தேன் நானும்

ஆண் : என் கையோடு பூவாக நீ
உன் காதோடு யாழாக நான்
உன் கண்ணோடு வானாக நீ
உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும் உனது கண்ஜாடை

முனகல் : .................

ஆண் : சிந்தனையில் முட்டிக்கொண்டு
நெஞ்சமெல்லாம் நீ ஆனாய்
வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு
இன்னும் தராமல் ஏன் போனாய்

பெண் : உன் அருகில் நான் சேரும் தேன்காலம்
வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ
உன்னை எண்ணி தொடாத வான்மேகம்
இடியென மழையாக பொழியாதோ

ஆண் : என் கையோடு பூவாக நீ

பெண் : உன் காதோடு யாழாக நான்

ஆண் : உன் கண்ணோடு வானாக நீ
உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு
இன்பமெல்லாம் நான் காண்கிறேன்
உந்தன் பேரை உளறிக்கொண்டு
அந்தக் கனாவில் நான் போவேன்

ஆண் : புன்னகை உன்னோடு பல காலம்
வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம்
என் அருகில் உன் கால்கள் நடைபோடும்
உயிர் வரை உடன் வரத்தானோ

பெண் : என் கையோடு பூவாக நீ

ஆண் : உன் காதோடு யாழாக நான்

பெண் : உன் கண்ணோடு வானாக நீ

ஆண் : உன் நெஞ்சோடு தேனாக நான்

பெண் : போதும் போதும் கலவு பார்வை
பூவை மோதும்..ம்ம்ம் உனது கண்ஜாடை

Lyrics(English)

Female : Podhum podhum kalavu paarvai
Poovai modhum unadhu kann jadai
Kaatril aadum mm..mm..azhagu thogai
Unnai serummm..unadhu kaipaavai

Male : Yaar pullai veithu kortha
Azhagin kolam
Kann kondu paartha bodhu
Uraindhen naanum

Male : En kaiyoda poovaaga nee
Un kaadhodu yaazhaga naan
En kannodu vaanaga nee
Un nenjodu thaenaaga naan

Female : Podhum podhum kalavu paarvai
Poovai modhum unadhu kann jadai

Humming : ……………

Male : Sindhanaiyil mutti kondu
Nenjam ellam nee aanaai
Vetkam sindhi udhari kondu
Innum tharamal yen ponaai

Female : Un arugil naan serum thaenkaalam
Vaazhndhidum naal varai neeladho
Unnai enni thodaatha vaan megam
Idai ena mazhaiyaaga pozhiyaadhoo

Male : En kaiyoda poovaaga nee

Female : Un kaadhodu yaazhaga naan

Male : En kannodu vaanaga nee
Un nenjodu thaenaaga naan

Female : Unnidathil sikki kondu
Inbam ellaam naan kaangiren
Undhan perai ulari kondu
Inba kanavil naan poven

Male : Punnagaiyil unnodu pala kaalam
Vaazhnthida aasaiyum varum neram
En arugil un kaalgal nadai podum
Uyir varai udan varathaano

Female : En kaiyoda poovaaga nee

Male : Un kaadhodu yaazhaga naan

Female : En kannodu vaanaga nee

Male : Un nenjodu thaenaaga naan

Female : Podhum podhum kalavu paarvai
Poovai modhum mm mm ..unadhu kann jadai

Podhum Podhum song FAQ

Who sang Podhum Podhum?

Podhum Podhum was sung by Aditi Bhavaraju and Pradeep Kumar for the 2023 Tamil film Chandramukhi 2.

Who wrote the lyrics of Podhum Podhum?

The lyrics of Podhum Podhum were written by Vivek.

Who composed the music for Podhum Podhum?

The music for Podhum Podhum was composed by M. M. Keeravani.

Which movie is the song Podhum Podhum from?

Podhum Podhum is from the Tamil film Chandramukhi 2, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

போதும் போதும் பாடலை பாடியவர் யார்?

போதும் போதும் பாடலை பாடியவர் Aditi Bhavaraju மற்றும் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்