Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Podhum Podhum Poda lyrics from Kavalan Avan Kovalan movie - காவலன் அவன் கோவலன் திரைப்படத்திலிருந்து போதும் போதும் போட்டா பாடல் வரிகள்

போதும் போதும் போட்டா பாடல் 1987-ல் வெளியான காவலன் அவன் கோவலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: விஜய் ஆனந்த் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Podhum Podhum Poda is a song from the 1987 Tamil film Kavalan Avan Kovalan, written by Vaali, composed by Vijay Anand and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Year
1987
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா

ஆண் : தூக்கம் என்பது கண்ணை விட்டது
துன்பம் என்பது நெஞ்சை தொட்டது
பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ
பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ

ஆண் : எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ
விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ
கடவுள் செய்த லீலை தானோ
மனிதன் செய்த வேலை தானோ
ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்...

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா....
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண் : ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா
நான் தவித்திடும் கதையை சொல்லவா
கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை
கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை

ஆண் : நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை
சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை
காலம் செய்த கோலம் தானோ
தவறி போன தாளம் தானோ
கேள்வி மட்டும் இங்கிருக்கு
விடைகளில்லை ஏன்.....ஏன்.....

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண் : போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா

Lyrics(English)

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa

Male : Thookam enbathu kannai vittathu
Thunabam enbathu nenjai thottathu
Poorva jenma paavam endru sollalaamo
Paaviyae nee maranthirunthae kollalaamo

Male : Engiruntho yaevi vitta ambu thaano
Vilai koduththu vaangidaatha vambu thaani
Kadavul seitha leelai thaano
Manithan seitha velai thaano
Aaga moththam intha nenjil amaithiyillai yaen

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno

Male : Oor pugazhnthidum kalaingan allavaa
Naan thaviththidum kadhaiyai sollavaa
Karpanaigal sinthanaigal odavillai
Camera-vum sonna pechai ketkkavillai

Male : Nettru varaiyil i ntha nenjil achchamillai
Saerththu vaiththa veeramindru michamillai
Kaalam seitha kolamthaano
Thavari pona thaalam thaano
Kelvi mattum ingirukku
Vidaigalillai yaen yaen….

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno

Male : Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa

Podhum Podhum Poda song FAQ

Who sang Podhum Podhum Poda?

Podhum Podhum Poda was sung by Malaysia Vasudevan for the 1987 Tamil film Kavalan Avan Kovalan.

Who wrote the lyrics of Podhum Podhum Poda?

The lyrics of Podhum Podhum Poda were written by Vaali.

Who composed the music for Podhum Podhum Poda?

The music for Podhum Podhum Poda was composed by Vijay Anand.

Which movie is the song Podhum Podhum Poda from?

Podhum Podhum Poda is from the Tamil film Kavalan Avan Kovalan, released in 1987. The film has 5 songs on Tamilputhumai.

போதும் போதும் போட்டா பாடலை பாடியவர் யார்?

போதும் போதும் போட்டா பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காவலன் அவன் கோவலன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்