Tamil Songs lyrics · 2018
Poddati lyrics from Goli Soda 2 movie - கோலி சோடா 2 திரைப்படத்திலிருந்து என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி பாடல் வரிகள்
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி பாடல் 2018-ல் வெளியான கோலி சோடா 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Achu Rajamani · பாடியவர்: Achu
Poddati is a song from the 2018 Tamil film Goli Soda 2, composed by Achu Rajamani and sung by Achu.
- Movie Name
- Goli Soda 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோலி சோடா 2
- Music
- Achu Rajamani
- Year
- 2018
- Singers
- Achu
Lyrics(Tamil)
எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல
ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில
அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
விளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ விளங்க வச்ச
அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட தாய கட்ட நீதா
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
ஆத்தி என் மஞ்சணத்தி
செவ் வான செங்கலத்தி
உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுது
சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொரு கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது
ஓ கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சம் நீ வார
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ சோடி சேக்குறியே
Poddati song FAQ
Who sang Poddati?
Poddati was sung by Achu for the 2018 Tamil film Goli Soda 2.
Who composed the music for Poddati?
The music for Poddati was composed by Achu Rajamani.
Which movie is the song Poddati from?
Poddati is from the Tamil film Goli Soda 2, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி பாடலை பாடியவர் யார்?
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி பாடலை பாடியவர் Achu.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.