Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Piravi lyrics from Masss movie - மாஸ் திரைப்படத்திலிருந்து பிறவி என்ற தூண்டில் பாடல் வரிகள்

பிறவி என்ற தூண்டில் பாடல் 2015-ல் வெளியான மாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி

Piravi is a song from the 2015 Tamil film Masss, written by Madhan Karky, composed by Yuvan Shankar Raja and sung by Vaikom Vijayalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
மாஸ்
Year
2015

Lyrics(Tamil)

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

யார் விழியில் யார் வரைந்த
கனவோ

பாதியிலே கலைந்தால்
தொடராதோ

ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.

ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன

இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்

உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன

மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு

தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே

கடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்

Piravi song FAQ

Who sang Piravi?

Piravi was sung by Vaikom Vijayalakshmi for the 2015 Tamil film Masss.

Who wrote the lyrics of Piravi?

The lyrics of Piravi were written by Madhan Karky.

Who composed the music for Piravi?

The music for Piravi was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Piravi from?

Piravi is from the Tamil film Masss, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

பிறவி என்ற தூண்டில் பாடலை பாடியவர் யார்?

பிறவி என்ற தூண்டில் பாடலை பாடியவர் வைக்கம் விஜயலட்சுமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்