Tamil Songs lyrics · 2024
Piraiye lyrics from Amigo Garage movie - திரைப்படத்திலிருந்து பிறையே பாடல் வரிகள்
பிறையே பாடல் 2024-ல் வெளியான Amigo Garage திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: பாலமுரளி பாலு · பாடியவர்: Nithyashree Venkataramanan மற்றும் Prasanth Nagarajan
Piraiye is a song from the 2024 Tamil film Amigo Garage, written by Mohanrajan, composed by Balamurali Balu and sung by Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan.
- Movie Name
- Amigo Garage 🎬 Movie info
- Music
- Balamurali Balu
- Year
- 2024
- Lyrics
- Mohanrajan
- Singers
- Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan
Lyrics(Tamil)
முனகல் : .................
ஆண் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்
ஆண் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே
ஆண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே
பெண் : ஏதோ மனம் ஆகுதே தினம்
தானாய் தாடு மாறினேன்
பேசும் கணம் கூடுதே சுகம்
லேசாய் நிலை மாறினேன்
பெண் : மழையாய் விழுந்தாய்
மரமாய் எழுந்தாய்
எனக்குள் நுழைந்தாய்
எதையோ கலந்தாய்
இருவர் : இது காதலா
இல்லை கானலா
அட கேள்வி கோடி நெஞ்சை தாக்க
பெண் : பறக்கும் பறவையை போலே
சிறகை விரிக்கலாம்
விடியும் விடியலை தேடி
நாளும் ஓடலாம்
பெண் : மாற்றம் காணும் நேரம்
வழி முன்னே தோன்றுதே
ஆண் : முன்னே தோன்றுதே
பெண் : வாழ்வு மாறும் நேரம்
வலி தூரம் போகுதே
பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே
பெண் : பிறையே உன் ஒளியும் கூடுதே
இசையை இந்த நிமிடம் மாறுதே
நிறையே என் வாழ்க்கை ஆனாதே
எந்தன் முன்னே முன்னே
Lyrics(English)
Humming : ………..
Male : Parakum paravaiyai polae
Siragai virikalaam
Vidiyum vidiyalai thedi
Naalum odalaam
Male : Matram kannum neram
Vazhi munnae thondruthae
Vaazhvu marum neram
Vali dhooram pogudhae
Male : Piraiye un oliyum koodudhae
Isaiyai indha nimidam marudhae
Niraiyae en vazhkai anadhae
Endhan munnae munnae
Female : Yedho manam agudhae dhinam
Thaanaai thadu marinen
Pesum kanam koodudhae sugam
Lesaai nilai marinen
Female : Mazhayai vilundhaai
Maramai elundhaai
Enakkul nulaindhaai
Edhaiyo kalandhaai
Both : Idhu kadhala
Ilai kaanala
Ada kelvi kodi nenjai thaaka
Female : Parakum paravaiyai polae
Siragai virikalaam
Vidiyum vidiyalai thedi
Naalum odalaam
Female : Matram kannum neram
Vazhi munnae thondruthae
Male : Munnae thondruthae
Female : Vaazhvu marum neram
Vali dhooram pogudhae
Female : Piraiyae un oliyum koodudhae
Isaiyai indha nimidam marudhae
Niraiyae en vazhkai anadhae
Endhan munnae munnae
Female : Piraiyae un oliyum koodudhae
Isaiyai indha nimidam marudhae
Niraiyae en vazhkai anadhae
Endhan munnae munnae
Piraiye song FAQ
Who sang Piraiye?
Piraiye was sung by Nithyashree Venkataramanan and Prasanth Nagarajan for the 2024 Tamil film Amigo Garage.
Who wrote the lyrics of Piraiye?
The lyrics of Piraiye were written by Mohanrajan.
Who composed the music for Piraiye?
The music for Piraiye was composed by Balamurali Balu.
Which movie is the song Piraiye from?
Piraiye is from the Tamil film Amigo Garage, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.
பிறையே பாடலை பாடியவர் யார்?
பிறையே பாடலை பாடியவர் Nithyashree Venkataramanan மற்றும் Prasanth Nagarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.