பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : பிஞ்சு மழை சாரல்….
கொஞ்சு தமிழ் பேசும்…
கொஞ்சு தமிழ் பேச…..
நெஞ்சில் புது ராகம்
இங்கு மேகங்களை அள்ளி
கொஞ்சும் வெள்ளி நிலவே
முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே
முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே
ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே
உள்ளம் ஊஞ்சல் ஆடுதே
ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ
ஆண் : மழை மழையாய் பொழிகிறதே
மனசே குடையை தேடாதே
மலை அருவி வழிகிறதே
இமையே விழியை மூடாதே
கடல் நீரிலே நுரை பூக்களாம்
நுரை பூக்களை சரம் கோர்க்கலாம்
தளிர் ஓரமாய் பனி பார்க்கலாம்
பனி சீண்டியே உயிர் வேர்க்கலாம்
ஆண் : இனி ஆதாலால்…..
குழு : இனி ஆதாலால்…..
ஆண் : சிறகாகலாம்
குழு : சிறகாகலாம்
ஆண் : இசை ஆளலாம்
ஆண் : ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ
ஆண் : பிஞ்சு மழை சாரல்…..
கொஞ்சு தமிழ் பேசும்……
கொஞ்சு தமிழ் பேச…..
நெஞ்சில் புது ராகம்
ஆண் : வரி வரியாய் எழுதிடவே
நிலவும் கவிதை தாள்தானே
முழுவதுமாய் தொலைந்திடலாம்
இயற்க்கை மடியில் சேய்தானே
மலை ஏறலாம் குளிர் சூழ நாம்
குயில் பாட்டிலே பசி ஆறலாம்
விரல் சேரலாம் நிழல் மீறலாம்
இமையோரமாய் உயிர் ஊறலாம்
ஆண் : புதிர் போடாலாம்
குழு : புதிர் போடாலாம்
ஆண் : விடை தேடலாம்
குழு : விடை தேடலாம்
ஆண் : புவி ஆளலாம்
ஆண் : பிஞ்சு மழை சாரல்….
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : கொஞ்சு தமிழ் பேசும்…..
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : கொஞ்சு தமிழ் பேச….
நெஞ்சில் புது ராகம்
ஆண் : இங்கு மேகங்களை அள்ளி
கொஞ்சம் வெள்ளி நிலவே
குழு : ஹோ ஹோ
ஆண் : முத்தமிட்டு தூளி கட்டும் தாயின் அழகே
குழு : ஹோ ஹோ
ஆண் : முத்து முத்து மாலை கட்டும் முல்லை சுடரே
குழு : ஹோ ஹோ
ஆண் : ராகங்களை சிந்தி செல்லும் சங்க குயிலே
குழு : ஹோ ஹோ
ஆண் : உள்ளம் ஊஞ்சல் ஆடுதே
ஆண் மற்றும் குழு : ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓ ஓஒ