Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Pillai Thamarai lyrics from Album movie - அல்பம் திரைப்படத்திலிருந்து பிள்ளை தாமரை பாடல் வரிகள்

பிள்ளை தாமரை பாடல் 2002-ல் வெளியான அல்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: கார்த்திக் ராஜா

Pillai Thamarai is a song from the 2002 Tamil film Album, written by Thamarai and composed by Karthik Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
அல்பம்
Year
2002
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

ஆண் : லாரே ரார ரார ராரே
ரார ரா ரா ரா
லாரே ரார ரார ராரே
ராரே ரா ரா ரா

ஆண் : பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆண் : இந்த தாள்வார வீட்டுக்குள்
தேவாரம் நீ
என் தாய்போல வாழ்கின்ற
ஆதராம் நீ
விழியோரம் கண்ணீரை
வேரோடு அறுப்பாய்

ஆண் : பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆண் : ஆஆ...ஆஆ....ஆஅ.....
ஆஆ....ஆஅ....ஆஅ.....ஆ....

ஆண் : ஓ ஓ ஓ நூறு பூக்களும்
ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்
இது தானடி ஓ... ஹோ இது தானடி
இரண்டு வீட்டுக்கு
ஓர் வாசல் இங்கு காண்கிறோம்
நாம் தானடி ஓ... ஹோ நாம் தானடி

ஆண் : ஒரு சிலந்தி கூட்டமாய்
பாச வலைகள் பின்னுவோம்
ஒரு வைக்கோல் கூட்டுக்குள்
பல குருவியாய் வாழ்கிறோம்
நம் கைகளிலே கைகளிலே
ஆயுள் ரேகை நூறு ஆண்டு
அது கணிக்கும்
ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்

ஆண் : பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா ஆஅ
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா
ஆஆ...ஆஆ....ஆஅ.....

ஆண் : ஓஹோ ஓ விண்மீன் பந்தலில்
நாம் தானே வாழ்கின்றோம்
நிலவின் மடியினில்
நாம் தானே துயில்கின்றோம்
இங்கு நான் உன்னை கை சேர
ஏதோ ஒர் தவம்
செய்தேனடா ஒஹ்ஹ... செய்தேனடா

ஆண் : ஒரு மெழுகின் குடும்பமாய்
தினம் உருகி கரைகிறோம்
சிறு எறும்பின் வரிசையாய்
ஒரு வழியில் நடக்கிறோம்

ஆண் : இது யார் அறிவார் யார் அறிவார்
ஊரும் பார்த்தால் என்ன சொல்ல
கண் படுமே
நிழலாய் இருக்க மரமாய் பிறந்தோம்

ஆண் : பிள்ளை தாமரை
பிள்ளை தாமரை
அழுவது ஏன்னம்மா
விழியில் தேங்கிய
கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

ஆண் : லாலாலா லாலா லாலா லாலா லா லா...
லாலாலா லாலா லாலா லாலா லா லா...

Lyrics(English)

Male : Larae rara rara rarae
Rara raa raa raa
Larae rara rara rarae
Rarae raa raa raa

Male : Pillai thaamarai
Pillai thaamarai
Aluvathu yenammaa
Vizhiyil thaengiya
Kanneer thudaithidum
Viralgal naanammaa

Male : Intha thaalvaara veettukkul
Devaaram nee
En thaaipola vaazhgindra
Aadharaam nee
Vizhiyoram kanneerai
Vaeroadu aruppaai

Male : Pillai thaamarai
Pillai thaamarai
Aluvathu yenammaa
Vizhiyil thaengiya
Kanneer thudaithidum
Viralgal naanammaa

Male : Aaa… aaaa….aaa…..
Aaaa….aaa….aa….aa..

Male : Oh oh oh nooru pookkalum
Or kaambil pookkum kaalangal
Idhu thaanadi oh.. hoo idhuthaanadi
Irandu veettukku
Or vaasal ingu kaangirom
Naam thaanadi oh..hoo… naamthaanadi

Male : Oru silanthi koottamaai
Paasa valaigal pinnuvom
Oru vaikkol koottukkul
Pala kooruviyaai vaazhgirom
Nam kaigalilae kaigalilae
Aayul regai nooru aandu
Athu kanikkum
Oruvar vizhiyil oruvar vizhippom

Male : Pillai thaamarai
Pillai thaamarai
Aluvathu yenammaa
Vizhiyil thaengiya
Kanneer thudaithidum
Viralgal naanammaa
Aaa…aaa….aaa….aaa….

Male : ………………….

Male : Ohhh oo vinmeen panthalil
Naam thaanae vaazhgindrom
Nilavin madiyinil
Naam thaanae thuyilgindrom
Ingu naan unnai kai saera
Yetho oru dhavam
Seidhaenadaa ohh..seidhaenadaa

Male : Oru mezhugin koodumbamaai
Dhinam urugi karaigirom
Siru erumbin varisayaai
Oru vazhiyil nadakkirom

Male : Idhu yaar arivaar yaar arivaar
Oorum paarththaal enna solla
Kann padumae
Nizhalaai irukka maramaai piranthom

Male : Pillai thaamarai
Pillai thaamarai
Aluvathu yenammaa
Vizhiyil thaengiya
Kanneer thudaithidum
Viralgal naanammaa

Male : Laalaalala lala lala laalaa laa laa laa…
Laalaalala lala lala laalaa laa laa laa…

Pillai Thamarai song FAQ

Who wrote the lyrics of Pillai Thamarai?

The lyrics of Pillai Thamarai were written by Thamarai.

Who composed the music for Pillai Thamarai?

The music for Pillai Thamarai was composed by Karthik Raja.

Which movie is the song Pillai Thamarai from?

Pillai Thamarai is from the Tamil film Album, released in 2002. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அல்பம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்