Tamil Songs lyrics · 1996
Pettakozhi lyrics from Dharma Chakaram movie - தர்ம சக்கரம் திரைப்பட பாடல் வரிகள்
Pettakozhi பாடல் 1996-ல் வெளியான தர்ம சக்கரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: R V Udhaya Kumar · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Pettakozhi is a song from the 1996 Tamil film Dharma Chakaram, written by R V Udhaya Kumar, composed by Deva and sung by S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Dharma Chakaram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தர்ம சக்கரம்
- Music
- Deva
- Year
- 1996
- Lyrics
- R V Udhaya Kumar
- Singers
- S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
குழு : ....................................
ஆண் : பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
ஆண் : பாலாடை கொறைஞ்சா
தன்மானம் போகுமடி
மேலாடை சரிஞ்சா
பண்பாடு பாவமடி
ஆண் : கண்டவர்கள் கண்ணுபடும்
உன்னழக மூடிக்கடி
சித்தம் கெட்ட சிறுக்கியை போல்
தொறந்து போட வேணாமடி
ஆண் : அடி லம்பா புளியங்கொம்பா
லம்பா லம்பா நீ புளியங்கொம்பா
ஆண் : காடு மஞ்சக் காடு
பச்ச மஞ்சள் அரைச்சு போடு
மேலநாட்டு மோகத்த நீ
விட்டுப்புட்டு ஓடு
ஆண் : மேனி தங்கக் கூடு ஒரு
சேலை வாங்கி மூடு
தேகம் காட்டி நடந்து வந்தா
கெட்டுப்புடும் நாடு
ஆண் : நீ தமிழ்ப் பொண்ணா
வெக்கப்பட்டு நின்னா
பக்கம் வந்து கட்டிக்குவான்
அத்த மகன் தன்னால்
ஆண் : மினுக்கி மினுக்கி போறியே
மணத்தக்காளி கீரையே
குழு : மினுக்கி மினுக்கி போறியே
மணத்தக்காளி கீரையே
ஆண் : மொறச்சி மொறச்சி மொகத்த திருப்பி
பொரட்டி பொரட்டி இடுப்ப வளைக்கும்
லம்பா நீ......புளியங்கொம்பா....ஹா,,,,
குழு : லம்பா லம்பா நீ புளியங்கொம்பா
ஆண் : ஹோய் பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு ஆமாம் ஆஹான்
குழு : ..............................
ஆண் : பேரி கன்னம் பேரி நம்ம
அய்யரு கடை பூரி
சொல்லிப்புட்டேன் புத்திமதி
அள்ளிக்கடி வாரி வாரி
ஐய்யைய அய்யயைய வாரி
ஆண் : ஊரு நம்ம ஊரு அது
பேசும் கதை நூறு
இந்த மண்ணில் உள்ள பெண்களுக்கு
கண்ணியம் தான் பேரு
ஆண் : கற்புக்கொரு தெய்வம்
வேறு எங்கும் இல்லை
கண்ணகி தான் உண்டு
நம்ம தமிழ் மண்ணிலே
ஆண் : ஊரக் கெடுக்கும் வெடலையே
உரிச்ச வறுத்த கடலையே
குழு : ஊரக் கெடுக்கும் வெடலையே
உரிச்ச வறுத்த கடலையே
ஆண் : மொறச்சி மொறச்சி மொகத்த திருப்பி
பொரட்டி பொரட்டி இடுப்ப வளைக்கும்
ஆண் : லம்பா வா வா புளியங்கொம்பா
குழு : லம்பா அம்மம்மா அப்பப்பா புளியங்கொம்பா
ஆண் : பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
பெட்டக்கோழி சின்ன சிட்டுக்கோழி
வேணும் கட்டுப்பாடு
ஆண் : பாலாடை கொறைஞ்சா
தன்மானம் போகுமடி
மேலாடை சரிஞ்சா
பண்பாடு பாவமடி
ஆண் : கண்டவர்கள் கண்ணுபடும்
உன்னழக மூடிக்கடி
சித்தம் கெட்ட சிறுக்கியை போல்
தொறந்து போட வேணாமடி
ஆண் : அடி லம்பா புளியங்கொம்பா
ஆண் மற்றும் குழு :
லம்பா லம்பா நீ புளியங்கொம்பா
Lyrics(English)
Chorus : ……………………..
Male : Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadi
Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadi
Male : Paalaadai koranjaa
Thanmaanam pogumadi
Melaadai sarinjaa
Panpaadu paavamadi
Male : Kandavargal kannupadum
Unnazhaga moodikkadi
Siththam ketta sirukkiyai pola
Thoranthu poda venaamadi
Male : Adi lambaa puliyangombaa
Lambaa lambaa nee puliyangombaa
Male : Kaadu manjakkaadu
Pachcha manjal araichchu podu
Melanaattu mogaththa nee
VIttupputtu odu
Male : Maeni thanga koodu oru
Selai vaangi moodu
Thegam kaatti nadanthu vanthaa
Kettuppudum naadu
Male : Nee tamizh ponnaa
Vekkappattu ninnaa
Pakkam vanthu kattikkuvaan
Aththa magan thannaal
Male : Minukki minukki poeriyae
Manathakkaali keeraiyae
Chorus : Minukki minukki poeriyae
Manathakkaali keeraiyae
Male : Morachchi morachchi mogaththa thiruppi
Poratti poratti iduppa valaikkum
Lambaa nee puliyangombaa….haa….
Chorus : Lambaa lambaa nee puliyangombaa
Male : Hoi pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadu aamaam aahaan
Chorus : …………………
Male : Peri kannam peri namma
Aiyyaru kadai poori
Sollipputtaen puththimathi
Allikkadi vaari vaari
Aiyaiya aiyyayaiya vaari
Male : Ooru namma ooru athu
Pesum kadhai nooru
Intha mannil ulla pengalukku
Kanniyamthaan peru
Male : Karpukkoru deivam
Veru engum illai
Kannagithaan undu
Namma tamizh mannilae
Male : Oorak kedukkum vedalaiyae
Urichcha varuththa kadalaiyae
Chorus : Oorak kedukkum vedalaiyae
Urichcha varuththa kadalaiyae
Male : Morachchi morachchi mogaththa thiruppi
Poratti poratti iduppa valaikkum
Male : Lambaa nee puliyangombaa….haa….
Chorus : Lambaa lambaa nee puliyangombaa
Male : Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadu
Pettakkozhi chinna chittukkozhi
Venum kattuppaadu
Male : Paalaadai korainjaa
Thanmaanam pogumadi
Melaadai sarinjaa
Panpaadu paavamadi
Male : Kandavargal kannupadum
Unnazhaga moodikkadi
Siththam ketta sirukkiyai pol
Thoranthu poda venaamadi
Male : Adi lambaa nee puliyangombaa….
Male and chorus : Lambaa lambaa nee puliyangombaa
Pettakozhi song FAQ
Who sang Pettakozhi?
Pettakozhi was sung by S. P. Balasubrahmanyam for the 1996 Tamil film Dharma Chakaram.
Who wrote the lyrics of Pettakozhi?
The lyrics of Pettakozhi were written by R V Udhaya Kumar.
Who composed the music for Pettakozhi?
The music for Pettakozhi was composed by Deva.
Which movie is the song Pettakozhi from?
Pettakozhi is from the Tamil film Dharma Chakaram, released in 1996. The film has 4 songs on Tamilputhumai.
Pettakozhi பாடலை பாடியவர் யார்?
Pettakozhi பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.