Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Petha Thaayum lyrics from Boat movie - திரைப்படத்திலிருந்து பெத்த தாயும் பாடல் வரிகள்

பெத்த தாயும் பாடல் 2024-ல் வெளியான Boat திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vamanaa · இசை: Ghibran மற்றும் ஜிப்ரான் · பாடியவர்: Gold Devaraj

Petha Thaayum is a song from the 2024 Tamil film Boat, written by Vamanaa, composed by Ghibran and M Ghibran and sung by Gold Devaraj.

WhatsApp
Music
Ghibran and M Ghibran
Year
2024
Lyrics
Vamanaa
Singers
Gold Devaraj

Lyrics(Tamil)

ஆண் : ஏலே லேலே ஐலசா
ஏலே லேலே ஐலசா

ஆண் : பெத்த தாயும் உப்பு கடலும்
நம்ம சுமக்கும் சாமிதான்

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : மக்கா பெயர் வாழாதானே
விட்டு கொடுக்கும் பூமிதான்

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : வத்தாத கொடையா
பட்டினி பசியதப் போக்கும்.
துன்பம் கானா நாளோ
இனி அது தான் தானா சரியாகும்.

ஆண் : தூங்காத கடலோ
நீங்காத வாழ்வத தருமே…
வெள்ளி நெலா மேல காய
ஒளி அது தானா தடம் விடுமே…

ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு
நின்னு துணிஞ்சு போராடு
காலம் நமக்கு காத்து கெடக்கு
ஏட்டு வச்சு நீ முன்னேறு

ஆண் : ஏலே லேலே ஐலசா
ஏலே லேலே ஐலசா

ஆண் : காத்தும் வானமும் தொணைக்கு இருக்கு
நின்னு துணிஞ்சு போராடு

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : காலம் நமக்கு காத்து கெடக்கு
ஏட்டு வச்சு நீ முன்னேறு

ஆண் : ஏலே லேலே ஏலே லேலே ஏலே லேலே ஐலசா

ஆண் : .....................

Lyrics(English)

Male : Ele lele ailasa
Ele lele ailasa

Male : Petha thaayum uppu kadalum
Namma sumakum saamithaan

Male : Ele lele ele lele ele lele ailasa

Male : Makka name vaazhadhaane
Vittu kodukkum bhoomithaan

Male : Ele lele ele lele ele lele ailasa

Male : Vaththadha kodaiyaa
Pattini pasiyatha pokkum
Thunbam kaana naalo
Ini adhu thaan
Thaanaa sariyaagum

Male : Thoongaadha kadalo
Neengaadha vaazhvadha tharume…
Velli nelaa mela kaaya
Oli adhu thaana thadam vidume…

Male : Kaaththum vaanamum
Thonaikku irukku
Ninnu thuninju poraadu
Kaalam namakku kaathu kedakku
Ettu vachu nee munneru

Male : Ele lele ailasa
Ele lele ailasa

Male : Kaaththum vaanamum
Thonaikku irukku
Ninnu thuninju poraadu

Male : Ele lele ele lele ele lele ailasa

Male : Kaalam namakku kaathu kedakku
Ettu vachu nee munneru

Male : Ele lele ele lele ele lele ailasa

Humming : ………………….

Petha Thaayum song FAQ

Who sang Petha Thaayum?

Petha Thaayum was sung by Gold Devaraj for the 2024 Tamil film Boat.

Who wrote the lyrics of Petha Thaayum?

The lyrics of Petha Thaayum were written by Vamanaa.

Who composed the music for Petha Thaayum?

The music for Petha Thaayum was composed by Ghibran and M Ghibran.

Which movie is the song Petha Thaayum from?

Petha Thaayum is from the Tamil film Boat, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

பெத்த தாயும் பாடலை பாடியவர் யார்?

பெத்த தாயும் பாடலை பாடியவர் Gold Devaraj.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Boat திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்