Tamil Songs lyrics · 2004
Pesa Vandhen lyrics from Manmadhan movie - மன்மதன் திரைப்படத்திலிருந்து பேச வந்தேன் பாடல் வரிகள்
பேச வந்தேன் பாடல் 2004-ல் வெளியான மன்மதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Pesa Vandhen is a song from the 2004 Tamil film Manmadhan, written by Lyricist Not Known, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Manmadhan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மன்மதன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2004
- Lyrics
- Lyricist Not Known
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : ஹே பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே ஹே ஹே ஹே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
ஆண் : எதை சொல்ல வந்தேன்
எதை கொள்ள நொந்தேன்
யூடியுது நெஞ்சு சுகமா ஓ ....
எவன் வந்த போதும்
பயம் வந்த தில்ல
இப்பொழுது ஏனோ தெரியாவில்ல
ஆண் : பேச வந்தேன்
முகம் பார்க்க வந்தேன்
தீயாகவே என்னை பொசுக்காதே
முள்ளாக கீறியே என் கண்கள
ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல
ஆண் : ஆஹ் ....ஹா ..ஆ...ஆ...
Lyrics(English)
Male : Heyyy pesa vandhen
Mugam paarka vandhen
Theeyagavae ennai posukadhae..hae hae hae
Mulaaga keeriyae en kangala..
Aanalum kaathirundhen
Un veetulaaa..
Male : Edha solla vandhen ..
Edha kolla nondhen
Udaiyudhu nenju sugamaagaa ohhhh..
Yevan vandhaapodhum
Bayam vandhadhilla
Ipoludhu yenoo theriyavilaa ohh..
Male : Pesa vandhen
Mugam paarka vandhen
Theeyagavae ennai posukadhae..
Mulaaga keeriyae en kangala..
Aanalum kaathirundhaen
Un veetulaaa..
Male : Ahhhhhhh….haa..aa..aa
Pesa Vandhen song FAQ
Who sang Pesa Vandhen?
Pesa Vandhen was sung by Yuvan Shankar Raja for the 2004 Tamil film Manmadhan.
Who wrote the lyrics of Pesa Vandhen?
The lyrics of Pesa Vandhen were written by Lyricist Not Known.
Who composed the music for Pesa Vandhen?
The music for Pesa Vandhen was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Pesa Vandhen from?
Pesa Vandhen is from the Tamil film Manmadhan, released in 2004. The film has 8 songs on Tamilputhumai.
பேச வந்தேன் பாடலை பாடியவர் யார்?
பேச வந்தேன் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.