Skip to content

Popular

Tamil Songs lyrics · 2008

Perinba Pechukaran lyrics from Kuselan movie - குசேலன் திரைப்பட பாடல் வரிகள்

Perinba Pechukaran பாடல் 2008-ல் வெளியான குசேலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: கைலாசு கேர் மற்றும் V. V. Prasanna

Perinba Pechukaran is a song from the 2008 Tamil film Kuselan, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Kailash Kher and V. V. Prasanna.

WhatsApp
Movie Name (in Tamil)
குசேலன்
Year
2008

Lyrics(Tamil)

குழு : .................................

ஆண் : பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண் : ஆள் தோற்றும் பாசக்காரன்
அவர் போல யாரை சொல்ல
பாராட்ட வார்த்தை இல்ல...

ஆண் : அவர் தோழனே உன்னை பாடவே
சுகம் கூடுதே......
இதை விட பெருமை கிடையாதே

ஆண் : ஓஓஹோ....பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

குழு : ..............................

ஆண் : தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வோமே
பூமி தலையை காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே

ஆண் : இறைவன் காலில் ஒளியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி
போகின்றோமே எந்நாளும்

ஆண் : இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின் நாட்காட்டி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும்
தானே அண்ணாச்சி
இரு தலையும் கணமெல்லாம்
இவனாளே குறையாதோ
இவன் கருப்பு தங்கம் வெட்டி
இருக்கும் கலையில் தெரியதோ

ஆண் : பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண் : அடுத்த மனிதன் வளர்ச்சிக்கண்டு
மகிழும் மனிதேன் உன் போலே
எவரும் இல்லையே உலகில் இன்று
தலையும் தருவா என்றாலே
குடுத்த தலையை குறையாமல்
செதுக்கும் கலையைப் பெற்றாயே

ஆண் : முளைத்த முடியை அழகாய் மாற்றி
வறுமை போக்க கற்றாயே
நீ கத்திரிகோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலை வாழ்வை வெல்பவன்

ஆண் : அழகாகும் முகமெல்லாம் உன் கையின் பரிசாகும்
உன் அழகு நிலையம் ஆண்கள் மட்டும் வாழும் அரசாங்கம்

ஆண் : ஓ...ஓ....பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டார் தானப்பா
ஆனந்த முச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர் ஸ்டார் தேனப்பா

ஆண் : ஆள் தோற்றும் பாசக்காரன்
அவர் போல யாரை சொல்ல
பாராட்ட வார்த்தை இல்ல...

ஆண் : அவர் தோழனே உன்னை பாடவே
சுகம் கூடுதே......
இதை விட பெருமை கிடையாதே

ஆண் : .......................................

Lyrics(English)

Chorus : …………………

Male : Perinpa pechchukkaaran yaaru yaaru koorappaa
Kaippillai koda sollum super star thaanappaa
Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa
Ketkkaama naadae sollum super star thaenappaa

Male : Aal thottrum paasakkaaran
Avar pola yaarai solla
Paaraatta vaarththai illa

Male : Avar thozhanae unnai paadavae
Sugam kooduthae
Idhai vida perumai kidaiyaathae

Male : Ooho…perinpa pechukkaaran yaaru yaaru koorappaa
Kaippillai kooda sollum super star thaanappaa
Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa
Ketkkaama naadae sollum super star thaenappaa

Chorus : …………………

Male : Thalaiyil oorai kaakkum sivanai
Deivam endru solvomae
Boomi thalaiyai kaakkum ivanai
Endrum nenjil vaippomae

Male : Iraivan kaalil oliyai vaiththu
Vendikkolla ellorum
Ivanin kaiyai mudhalil thedi
Pogindromae ennaalum

Male : Ivan kaiyai nambi
Vaazhvai vellum vaazhvin naatkaatti
Ivan aayuthangal vaiththukkollum
Thaanae annaachchi
Iru thalaiyum kanamellaam
Ivanaalae kuraiyaatho
Ivan karuppu thangam vetti
Irukkum kalaiyil theriyaatho

Male : Perinpa pechukkaaran yaaru yaaru koorappaa
Kaippillai kooda sollum super star thaanappaa
Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa
Ketkkaama naadae sollum super star thaenappaa

Male : Aduththa manithan valarchchikkandu
Magizhum manithaen un polae
Evarum illaiyae ulagil indru
Thalaiyum tharuvaa endraalae
Kuduththa thalaiyai kuraiyaamal
Sedhukkum kalaiyai pettraayae

Male : Mulaiththa mudiyai azhagaai maattri
Varumai pokka kattraayae
Nee kaththarikkolai senkolaakka velai seipavan
Nee soap-u pottu seiy
yum thozhilai vaazhvai velpavan

Male : Azhagaagum mugamellaam un kayin parisaagum
Un azhagu nilaiyam aangal mattum vaazhum arasaangam

Male : Oo…oo…perinpa pechukkaaran yaaru yaaru koorappaa
Kaippillai kooda sollum super star thaanappaa
Aanantha moochchukkaaran kooru kooru yaarappaa
Ketkkaama naadae sollum super star thaenappaa

Male : Aal thottrum paasakkaaran
Avar pola yaarai solla
Paaraatta vaarththai illa

Male : Avar thozhanae unnai paadavae
Sugam kooduthae
Idhai vida perumai kidaiyaathae

Male : ………………..

Perinba Pechukaran song FAQ

Who sang Perinba Pechukaran?

Perinba Pechukaran was sung by Kailash Kher and V. V. Prasanna for the 2008 Tamil film Kuselan.

Who wrote the lyrics of Perinba Pechukaran?

The lyrics of Perinba Pechukaran were written by Yugabharathi.

Who composed the music for Perinba Pechukaran?

The music for Perinba Pechukaran was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Perinba Pechukaran from?

Perinba Pechukaran is from the Tamil film Kuselan, released in 2008. The film has 6 songs on Tamilputhumai.

Perinba Pechukaran பாடலை பாடியவர் யார்?

Perinba Pechukaran பாடலை பாடியவர் கைலாசு கேர் மற்றும் V. V. Prasanna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குசேலன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்