Skip to content

Popular

Tamil Songs lyrics · 1979

Pengalpol Aadinal lyrics from Nangooram movie - நங்கூரம் திரைப்பட பாடல் வரிகள்

Pengalpol Aadinal பாடல் 1979-ல் வெளியான நங்கூரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வி. குமார் · பாடியவர்: பி. சுசீலா

Pengalpol Aadinal is a song from the 1979 Tamil film Nangooram, written by Kannadasan, composed by V. Kumar and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
நங்கூரம்
Music
V. Kumar
Year
1979
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : பெண்கள் போல் ஆடினால்
கண்களில் சுகமில்லை
பேய்கள் போல் ஆடுவோம்
நாய்கள் போல் பாடுவோம்
ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்

பெண் : செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே
சிரிக்கும் மலரே எங்கள்
மாதர் மங்கலம் பொங்கும் மங்கலம்
எங்கும் தங்கிட
செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே

பெண் : சிதம்பரம் நடராஜன் வழிகாட்டி நடமாட
சிதறாத லயபாவ சுதியோடு நடமாடு
செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே

பெண் : ரம்பையும் ஊர்வசியும் இங்கு வந்துவிடில்
ராக் அன்ட் ரோல் நடனமாடுவார்
நந்தி தேவரவர் மத்தளத்திலும்
இந்தத் தாளங்களைப் போடுவார்

பெண் : காலை வெட்டு கண்ணை வெட்டு
காலம் பார்த்து முடியை வெட்டு
வெட்கம் கேட்ட கணமே
சொர்க்க போக சுகமே.........

பெண் : பெண்கள் போல் ஆடினால்
கண்களில் சுகமில்லை
பேய்கள் போல் ஆடுவோம்
நாய்கள் போல் பாடுவோம்
ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்

Lyrics(English)

Female : Pengal pol aadinaal
Kangalil sugamillai
Peigal pol aaduvom
Naaigal pol aaduvom
Aadai jaadai yai
Ninaithaal maatruvoom

Female : Senthamil panpaadu
Maaradha selvangalae
Sirikkum malarae engal
Maadhar mangalam pongum mangalam
Engum thangida
Senthamizh panpaadu
Maaradha selvangalae

Female : Chidambaram natarajan
Vazhikatti nadamaada
Sidharaadha layabaava suthiyodu
Nadamaadu
Senthamizh panpaadu
Maaradha selvangalae

Female : Rambaiyum oorvasiyum
Ingu vandhuvidil
Rock and roll nadanamaaduvaar
Nandhi devaravar mathalathilum
Indha thaalangalai poduvaar

Female : Kaalai vettu kannai vettu
Kaalam paarthu mudiyai vettu
Vetkkam ketta kanamae
Sorgam poga sugamae

Female : Pengal pol aadinaal
Kangalil sugamillai
Peigal pol aaduvom
Naaigal pol aaduvom
Aadai jaadai yai
Ninaithaal maatruvoom

Pengalpol Aadinal song FAQ

Who sang Pengalpol Aadinal?

Pengalpol Aadinal was sung by P. Susheela for the 1979 Tamil film Nangooram.

Who wrote the lyrics of Pengalpol Aadinal?

The lyrics of Pengalpol Aadinal were written by Kannadasan.

Who composed the music for Pengalpol Aadinal?

The music for Pengalpol Aadinal was composed by V. Kumar.

Which movie is the song Pengalpol Aadinal from?

Pengalpol Aadinal is from the Tamil film Nangooram, released in 1979. The film has 6 songs on Tamilputhumai.

Pengalpol Aadinal பாடலை பாடியவர் யார்?

Pengalpol Aadinal பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நங்கூரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்