Tamil Songs lyrics · 2010
Pemmane lyrics from Aayirathil Oruvan (2010) movie - ஆயிரத்தில் ஒருவன் (2010) திரைப்பட பாடல் வரிகள்
Pemmane பாடல் 2010-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் (2010) திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
Pemmane is a song from the 2010 Tamil film Aayirathil Oruvan (2010), written by Vairamuthu, composed by G.V.Prakash Kumar and sung by bombay jayashree.
- Movie Name
- Aayirathil Oruvan (2010) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆயிரத்தில் ஒருவன் (2010)
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2010
- Lyrics
- Vairamuthu
- Singers
- bombay jayashree
Lyrics(Tamil)
பெண் : ஓஒ..ஓஒ…ஆஅ…ஆஅ…
ஹோ…ஓஒ…ஆஅ…ஆஅ…
ஹாஹா ஆஆ…ஆஅ…ஆஅ…
ஆண் : பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ
ஆண் : பெய்யோனே
மெய் உருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து வாழ்கின்றோம்
விதிதானோ…ஓஒ ஓ
ஆண் : குலம் பெயர்ந்தோம்
பொழிவிழந்தோம்
புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம்
அருள்கோனே…ஏ…ஏ
ஆண் : பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ
குழு : சோறி இல்லை
சொட்டு மழை நீரில்லை
தொண்டையிலும் பால் இல்லை
கொன்றையோனே
குழு : மூப்பானோம்
உருவழிந்து முடமானோம்
மூச்சு விடும் பிணம் ஆனோம்
முக்களோனே
குழு : ஊண்டெய்தோம்
ஊணுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓர் இழையில் வாழ்கின்றோம்
உதய்கோனே
குழு : நீராகி
ஐம்புலனும் வேராகி
பொன் உடலும் சேறாகிப்
போகமாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல்
வேகமாட்டோம்
தாழ்ந்தாலும்
சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
ஆண் : ஒஹோஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண் : பொன்னார் மேனியனே
வெம் புலி தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி
நீ எம் தோல் உரிப்பதுவோ….
முன்னோர் பாற் கடலில்
அன்று முழு நஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும்
நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ
ஆண் : பெம்மானே
பேருலகின் பெருமானே
ஆண்ட இனம்
மாண்டழிய அருள்வாயோ
Lyrics(English)
Female : Ooo….ooo…aaa…..aaa…
Hoo…ooo….aaaa….aaa…
Haa haa aaaa…aaa…aaa…
Male : Pemmaanae
Perulagin perumaanae
Aanda inam
Maandazhiya arulvaayo ooo o oo
Male : Peiyonae
Mei urugi vizhgindrom
Venthalinthu vazhgindrom
Vithithano… 000 oo
Male : Kulam peyarnthom
Polivizhanthom
Pulan kazhinthom
Azhuthazhuthu uyir kizhinthom
Arulkonae…ae…ae…
Male : Pemmaanae
Perulagin perumaanae
Aanda inam
Maandazhiya arulvaayo ooo o oo
Chorus : Sor illai
Sottu mazhai nerillai
Thondayilum paal illai
Kundraiyonae
Chorus : Mooppaanom
Uruvazhindhu mudamaanom
Moochu vidum pinam aanom
Mukkalonae
Chorus : Oondaithom
Oonurugi uyir oyinthom
Or izhaiyil vaazhgindrom
Udhaikonae
Chorus : Neeraaghi
Aimpulanum veraaghi
Pon udalum seraghi
Pogamaatom
Em thanjhai
Yam pirantha pon thanjhai
Viral ainthum theendaamal
Vegamattom
Thazhnthaalum
Sandaiyil veezhnthaalum
Thaai mannil sagaamal sagamattom
Chorus : Ohooo hooo ooo
Hooo ooo hooo oooo
Hooo ooooo hooo ooooo
Male : Ponnaar meniyanae
Vem puli thol uduthavanae!
Innor thol karuthi
Nee em thol uripathu vo…
Munnor paar kadalil
Andru muzhu nanjundavanae
Pinnor emmavarkum
Nanju pirithu vazhanguthiyo ooo ooo
Male : Pemmaanae
Perulagin perumaanae
Aanda inam
Maandazhiya arulvaayo
Pemmane song FAQ
Who sang Pemmane?
Pemmane was sung by bombay jayashree for the 2010 Tamil film Aayirathil Oruvan (2010).
Who wrote the lyrics of Pemmane?
The lyrics of Pemmane were written by Vairamuthu.
Who composed the music for Pemmane?
The music for Pemmane was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Pemmane from?
Pemmane is from the Tamil film Aayirathil Oruvan (2010), released in 2010. The film has 8 songs on Tamilputhumai.
Pemmane பாடலை பாடியவர் யார்?
Pemmane பாடலை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.