Tamil Songs lyrics · 1998
Pattamboochi lyrics from Ponmanam movie - பொன்மனம் திரைப்படத்திலிருந்து பட்டாம்பூச்சி பாடல் வரிகள்
பட்டாம்பூச்சி பாடல் 1998-ல் வெளியான பொன்மனம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: காமகோடியன் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: பி. உண்ணிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா மோகன்
Pattamboochi is a song from the 1998 Tamil film Ponmanam, written by Kamakodiyan, composed by S. A. Rajkumar and sung by B. Unnikrishnan and Sujatha Mohan.
- Movie Name
- Ponmanam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பொன்மனம்
- Music
- S. A. Rajkumar
- Year
- 1998
- Lyrics
- Kamakodiyan
- Singers
- B. Unnikrishnan and Sujatha Mohan
Lyrics(Tamil)
ஆண் : பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
பச்சைப் புல்லில் நீர் தெளிக்க
பன்னீர் மழை பொழிகிறதா
ஆண் : பூவுக்கு வண்டுச் சொன்ன
சேதியெல்லாம்
நெஞ்சுக்குத் தெரிகிறதா..
ஆண் : பூவுக்கு வண்டுச் சொன்ன
சேதியெல்லாம்
நெஞ்சுக்குத் தெரிகிறதா
காதல் மெட்டுப் படிக்க ஹே ஹே....
வானம் கிட்டே வருதா.......
பெண் : பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
ஹெஹேஹெஹே ஹெஹே....
ஆண் : காதுக்குச் சொன்னது
கனவில் வந்து கேட்டதா
விழி வந்து தூக்கத்தை சுற்றுகின்றதே......
பெண் : நெஞ்சுக்குச் சொன்னது
நிலவைத் தொட்டு விட்டதா
காற்றுக்கும் ஆசை வந்து
கட்டிக் கொண்டதே....
ஆண் : காதலை ஆளச் சொல்லுவோம்
பெண் : பூமியை வாழச் சொல்லுவோம்
ஆண் : குயிலின் சத்தம்
கொஞ்ச கொஞ்ச கண்கள்
மெல்ல கெஞ்ச கெஞ்ச
பெண் : வெட்கம் வந்து
விழிகள் ரெண்டில்
கூட்டிச் செல்லுகின்றதே ஹே ஹே
ஆண் : ஆசை துள்ளுகின்றதே..
பெண் : பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
ஆண் : பச்சைப் புல்லில் நீர் தெளிக்க
பன்னீர் மழை பொழிகிறதா
பெண் : வெட்கத்தை தள்ளவா
கற்றுக் கொடு மன்னவா
பெண்ணுக்கு சோதனை நாணமல்லவா
ஆண் : மூச்சுக்குள் செல்லவா
முத்தெடுத்துக் கொள்ளவா
முத்தத்தில் நானே கொஞ்சம்
மூழ்கிக் கொள்ளவா..
பெண் : தீண்டினால் தீப்பிடிக்கும்
ஆண் : தாண்டினால் மழையடிக்கும்
பெண் : இதயச் சிறையில்
சிக்கிக் கொள்ள
இரவுக் கைகள் அள்ளிக் கொள்ள
ஆண் : கனவுக் காட்டில்
காதல் வேட்டை
ஆடச் சொல்லுகின்றதே ஹே ஹே
பெண் : தேடிச் சொல்லுகின்றதே...
ஆண் : பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
பெண் : பச்சைப் புல்லில் நீர் தெளிக்க
பன்னீர் மழை பொழிகிறதா
ஆண் : பூவுக்கு வண்டுச்சொன்ன
சேதியெல்லாம் நெஞ்சுக்குத் தெரிகிறதா..
பெண் : பூவுக்கு வண்டுச்சொன்ன
சேதியெல்லாம் நெஞ்சுக்குத் தெரிகிறதா..
ஆண் : காதல் மெட்டுப் படிக்க ஹே ஹே
வானம் கிட்டே வருதா..
இருவர் : பட்டாம்பூச்சி சிறகடித்து
கூட்டை விட்டு பறக்கிறதா
Lyrics(English)
Male : Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Pachchai pullil neer thelikka
Panneer mazhai pozhigirathaa
Male : Poovukku vandu sonna
Saethiyellaam
Nenjukku therikirathaa
Male : Poovukku vandu sonna
Saethiyellaam
Nenjukku therikirathaa
Kadhal mettu padikka hae hae
Vaanam kittae varuthaa
Male : Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Haehaehaehae haehae
Male : Kaadhukku sonnathu
Kanavil vanthu kettathaa
Vizhi vanthu thookkaththai suttrukindrathae
Female : Nenjukkul sonnathu
Nilavai thottu vittathaa
Kaattrukkum aasai vanthu
Kattikkondathae….
Male : Kadhalai aala solluvom
Female : Bhoomiyai vaazh solluvom
Male : Kuyilin saththam
Konja konja kangal
Mella kenja kenja
Female : Vetkkam vanthu
Vizhigal rendil
Kootti sellugindrathae hae hae
Male : Aasai thullugindrathae
Male : Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Male : Pachchai pullil neer thelikka
Panneer mazhai pozhigirathaa
Female : Vetkkaththai thallavaa
Kattrukkodu mannavaa
Pennukku sodhanai naanamallavaa
Male : Moochchukkul sellavaa
Muththeduththukollavaa
Muththathil naanae konjam
Moozhgik kollavaa
Female : Theendinaal theeppidikkum
Male : Thaandinaal mazhaiyadikkum
Female : Idhaya siraiyil
Sikkik kolla
Iravu kaigal allikkolla
Male : Kanavu kaattil
Kadhal vettai
Aada sollugindrathae hae hae
Female : Thedi sollugindrathae…
Lyrics
Male : Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Male : Pachchai pullil neer thelikka
Panneer mazhai pozhigirathaa
Female : Poovukku vandu sonna
Saethiyellaam nenjukku therigirathaa
Female : Poovukku vandu sonna
Saethiyellaam nenjukku therigirathaa
Male : Kadhal mettu padikka hae hae
Vaanam kittae varuthaa
Both : Pattaampoochchi sirakadiththu
Koottai vittu parakkirathaa
Pattamboochi song FAQ
Who sang Pattamboochi?
Pattamboochi was sung by B. Unnikrishnan and Sujatha Mohan for the 1998 Tamil film Ponmanam.
Who wrote the lyrics of Pattamboochi?
The lyrics of Pattamboochi were written by Kamakodiyan.
Who composed the music for Pattamboochi?
The music for Pattamboochi was composed by S. A. Rajkumar.
Which movie is the song Pattamboochi from?
Pattamboochi is from the Tamil film Ponmanam, released in 1998. The film has 4 songs on Tamilputhumai.
பட்டாம்பூச்சி பாடலை பாடியவர் யார்?
பட்டாம்பூச்சி பாடலை பாடியவர் பி. உண்ணிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.