Tamil Songs lyrics · 2021
Patta Kelu lyrics from C/o Kaadhal movie - திரைப்பட பாடல் வரிகள்
Patta Kelu பாடல் 2021-ல் வெளியான C/o Kaadhal திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Sweekar Agasthi · பாடியவர்: Gana Mani
Patta Kelu is a song from the 2021 Tamil film C/o Kaadhal, written by Karthik Netha, composed by Sweekar Agasthi and sung by Gana Mani.
- Movie Name
- C/o Kaadhal 🎬 Movie info
- Music
- Sweekar Agasthi
- Year
- 2021
- Lyrics
- Karthik Netha
- Singers
- Gana Mani
Lyrics(Tamil)
ஆண் : பாட்ட கேலு
வார்த்த நாலு
துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
பாட்ட கேலு
வார்த்த நாலு
துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
நம்ம துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
ஆண் : காத்து ஓரம் அலையடிக்கும்
கம்மலு தோடு
பொன்னுக்கு அழகு உடம்புல அந்த
பல்லம் மேடு
ஆண் : அவ எல்லோரையும் மயக்கிடுவா
சிரிப்ப வச்சு
ஆனா மாறிபோய் தாவிடுவா
இன்னொரு கட்சி
ஆண் : எம்மா சுகர் பிபி
எதுவுமில்ல வயசான்னாலும்
கல்யாணம் ஆனா கூட
லவ் பண்ணுவேன் செட் ஆனாலும்
ஆஹா சுகர் பி.பி
எதுவுமில்ல வயசான்னாலும்
கல்யாணம் ஆனா கூட
லவ் பண்ணுவேன் செட் ஆனாலும்
ஆண் : பாட்ட கேலு
வார்த்த நாலு
துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
அந்த துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
அங்க துணி கடையில போடுறாங்க
ஆடி சேலு
Lyrics(English)
Male : Patta kelu
Vartha naalu
Thuni kadaiyila poduranga
Aadi saleu
Patta kelu
Vartha naalu
Thuni kadaiyila poduranga
Aadi saleu
Namma thuni kadaiyila poduranga
Aadi saleu
Male : Kathu oram alaiyadikum
Kammalu thodu
Ponnuku alagu udambula antha
Pallam medu
Male : Ava elloraiyum mayakiduva
Siripa vachu
Aana maripoi thaviduva
Inoru katchi
Male : Emma sugaru BP
Ethuvumila vayasannalum
Kalyanam ana kooda
Love pannuven set analum
Aah sugaru BP
Ethuvumila vayasannalum
Marriage ana kooda
Love pannuven set analum
Male : Patta kelu
Vartha naalu
Thuni kadaiyila poduranga
Aadi saleu
Andha thuni kadaiyila poduranga
Aadi saleu
Anga thuni kadaiyila poduranga
Aadi saleu
Patta Kelu song FAQ
Who sang Patta Kelu?
Patta Kelu was sung by Gana Mani for the 2021 Tamil film C/o Kaadhal.
Who wrote the lyrics of Patta Kelu?
The lyrics of Patta Kelu were written by Karthik Netha.
Who composed the music for Patta Kelu?
The music for Patta Kelu was composed by Sweekar Agasthi.
Which movie is the song Patta Kelu from?
Patta Kelu is from the Tamil film C/o Kaadhal, released in 2021. The film has 3 songs on Tamilputhumai.
Patta Kelu பாடலை பாடியவர் யார்?
Patta Kelu பாடலை பாடியவர் Gana Mani.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.