Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Pathu Kaasu lyrics from Jail movie - ஜெயில் திரைப்படத்திலிருந்து பத்து காசு இல்லேனாலும் பாடல் வரிகள்

பத்து காசு இல்லேனாலும் பாடல் 2020-ல் வெளியான ஜெயில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

Pathu Kaasu is a song from the 2020 Tamil film Jail, sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெயில்
Year
2020

Lyrics(Tamil)

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா

லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்

லப்பு டப்பு லப்பு டப்பு
இதயம் துடிக்கும்
அது நட்பு நட்பு நட்புனுதான்
எப்போதும் நினைக்கும்

தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பெத்த தாய போல வந்து துடிப்பானடா
என் பக்கத்துல எப்போதுமே இருப்பானடா

பட்டுனு போன்ன போட்டா
வந்து நிப்பான் முன்னாடி
பிரெண்டுனு பேருதானே
ஒன்னா நம்பர் கில்லாடி

கெத்துன்னா கெத்துங்கோ
என் நண்பன் வர்றான் ஒத்துங்கோ
சிக்காம நிக்கிறப்போ
வந்துக் கைய குட்த்தாங்கோ

டக்குனு கைய போட்டா
டைட்டானிக்கு நிக்காது
பிரச்சனை வந்துபுட்டா
மச்சான் தானே பேஜாரு

தந்தையும் தாயும்
இந்த ஒரே ஆளுடா
என் நண்பன போல்
ஒரே சொந்தம் இங்கே யாருடா

பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா
பத்து காசு இல்லேனாலும் பணக்காரன்டா
என் சொத்து சொகம் எல்லாமே என் நண்பன்தானடா

Pathu Kaasu song FAQ

Who sang Pathu Kaasu?

Pathu Kaasu was sung by G.V.Prakash Kumar for the 2020 Tamil film Jail.

Which movie is the song Pathu Kaasu from?

Pathu Kaasu is from the Tamil film Jail, released in 2020. The film has 2 songs on Tamilputhumai.

பத்து காசு இல்லேனாலும் பாடலை பாடியவர் யார்?

பத்து காசு இல்லேனாலும் பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெயில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்