Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1982

Paththaa pacha pappa lyrics from Archanai Pookal movie - அர்ச்சனை பூக்கள் திரைப்பட பாடல் வரிகள்

Paththaa pacha pappa பாடல் 1982-ல் வெளியான அர்ச்சனை பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: பி. சுசீலா

Paththaa pacha pappa is a song from the 1982 Tamil film Archanai Pookal, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by P. Susheela.

WhatsApp
Year
1982
Singers
P. Susheela

Lyrics(Tamil)

விசில் : …………

ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : ஆஹா
விசில் : …………
ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : ஓஹோ
விசில் : …………
ஆண் : பபப் பாப்பா
பெண் : ஆஹா
விசில் : …………
ஆண் : பபப் பாப்பா
விசில் : …………

ஆண் : பாத்தா பச்சப் பாப்பா
போட்டா ரெட்ட தாப்பா
பெண் : பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா
ஆண் : வயசு பாப்பா வழியப் பாப்பா
தேடி ஜோடி சேர்ப்பா….
பெண் : பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா….
பாப்பா பபப் பாப்பா…..

பெண் : பாத்ததும் உடலெங்கும்
புது வேகம் தினம் பொங்கும்
பார்வையில் ஒரு தாகம்
அது ஏறும் விளையாடும்

ஆண் : பகலும் வெறுக்கும்
பெண் : ஆஅஆ….
ஆண் : பலதும் மறக்கும்
பெண் : ஆஅஆ….
ஆண் : சொகமும் பொறக்கும்…….

பெண் : தனியா இருக்க பிடிக்காது
துணையும் இருக்க தடையேது
காத்தும் பூவும் சேர்ந்தா என்ன
சொல்லிப்புட்டேன்
வெட்கம் என்ன தனனா

ஆண் : பாத்தா பச்சப் பாப்பா
போட்டா ரெட்ட தாப்பா
வயசு பாப்பா வழியப் பாப்பா
தேடி ஜோடி சேர்ப்பா….
பெண் : பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா
பாப்பா பபப் பாப்பா

ஆண் : ராத்திரி பொழுதானா
பசி தாகம் எடுக்காது
தூக்கமும் பிடிக்காது
குளிர்காலம் குளிராது

பெண் : எனக்கும் அதுதான்
ஆண் : ஆஆஅ…..
பெண் : நெனப்பா இருக்கு
ஆண் : ஆஆஅ…..
பெண் : நெருப்பா இருக்கு…….

ஆண் : வயசில் வளரும் கோளாறு
வந்தா தீர்ப்பேன் நான் யாரு….
நீயா கேட்டா நானா தருவேன்
அக்கம் பக்கம் யாருமில்ல தனனனா…..

பெண் : நீயே உன்ன கேளு
நான்தான் உன்னோட ஆளு
நெனச்சு பாரு இனிக்கும் பாரு
வேற ஜோடி யாரு

ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : பாப்பா பபப் பாப்பா
ஆண் : பாப்பா பபப் பாப்பா
பெண் : பாப்பா பபப் பாப்பா

Lyrics(English)

Whistling : …………………

Male : Pappa papap Pappa
Female : Aahaa
Whistling : …………………
Male : Pappa papap Pappa
Female : Oho
Whistling : …………………
Male : papap Pappa
Female : Aahaa
Whistling : …………………
Male : papap Pappa
Whistling : …………………

Male : Paaththaa pachcha pappa
Pottaa retta thaappa
Female : Pappa papap Pappa
Pappa papap Pappa

Male : Vayasu pappa vazhiya pappa
Thedi jodi serppa
Female : Pappa papap Pappa
Pappa papap Pappa
Pappa papap Pappa

Female : Paaththathum udalengum
Pudhu vegam thinam pongum
Paarvaiyil oru dhaagam
Adhu yerum vilaiyaadum

Male : Pagalum Verukkum
Female : Aaa……aaaa…..aa….
Male : Palathum marakkum
Female : Aaa……aaaa…..aa….
Male : Sogamum porakkum

Female : Thaniyaa irukka pidikkaathu
Thunaiyum irukka thadaiyethu
Kaththum Poovum Sernthaa enna
Sollipputten
Vetgam Enna thananaa

Male : Paaththaa pachcha pappa
Pottaa retta thaappa
Vayasu pappa vazhiya pappa
Thedi jodi serppa
Female : Pappa papap Pappa
Pappa papap Pappa
Pappa papap Pappa

Male : Raaththiri pozhuthaanaa
Pasi thaagam edukkaathu
Thookkamum pudikkaathu
Kulirkaalam Kuliraathu

Female : Enakkum athuthaan
Male : Aaaaaa……
Female : Nenaippaa irukku
Male : Aaaaaa……
Female : Neruppaa Irukku…..

Male : Vayasil valarum kolaaru
Vanthaa theerppen naan yaaru….
Neeyaa kettaa naanaa tharuven
Akkam pakkam yaarumillea thananaa

Female : Neye unna kelu
Naanthaan unnoda aalu
Ninachchu paaru inikkum paaru
Vera jodi yaaru

Male : Pappa papap Pappa
Female : Pappa papap Pappa
Male : Pappa papap Pappa
Female : Pappa papap Pappa

Paththaa pacha pappa song FAQ

Who sang Paththaa pacha pappa?

Paththaa pacha pappa was sung by P. Susheela for the 1982 Tamil film Archanai Pookal.

Who wrote the lyrics of Paththaa pacha pappa?

The lyrics of Paththaa pacha pappa were written by Gangai Amaran.

Who composed the music for Paththaa pacha pappa?

The music for Paththaa pacha pappa was composed by Ilaiyaraaja.

Which movie is the song Paththaa pacha pappa from?

Paththaa pacha pappa is from the Tamil film Archanai Pookal, released in 1982. The film has 5 songs on Tamilputhumai.

Paththaa pacha pappa பாடலை பாடியவர் யார்?

Paththaa pacha pappa பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அர்ச்சனை பூக்கள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்