Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Paththa Nalla Module lyrics from Ilamai movie - இளமை திரைப்பட பாடல் வரிகள்

Paththa Nalla Module பாடல் 1985-ல் வெளியான இளமை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthulingam · இசை: கங்கை அமரன்

Paththa Nalla Module is a song from the 1985 Tamil film Ilamai, written by Muthulingam and composed by Gangai Amaran.

WhatsApp
Movie Name (in Tamil)
இளமை
Year
1985

Lyrics(Tamil)

ஆண் : பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு...

ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு...

ஆண் : பாத்தா நல்ல மாடல்
ஹேய் படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : போட்டா போட்டி போட்டது என்ன

ஆண் : போட்டது என்ன கேட்டது என்ன

ஆண் : பாத்தா மூஞ்சி மாறுனதென்ன

ஆண் : மாறுனதென்ன ஏறுனதென்ன

ஆண் : மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா

ஆண் : ஹேய் ஹேய்

ஆண் : மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா

ஆண் : ஆ மல்லிகை மாலை ரெண்டு சொல்லி வைக்கட்டா

ஆண் : ஹூ ஹூ....

ஆண் : மாருல சேத்து கிட்டு அள்ளி வைக்கட்டா

ஆண் : ஓடாத நல்ல வண்டி நாங்கூட நல்லவன்டி
ஒத்து ஒழைக்க வந்த அத்தமகன் நல்லவன்டி

ஆண் : பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு...

ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு...

ஆண் : {பாத்தா

ஆண் : நல்ல மாடல்

ஆண் : படுத்தாக்க

ஆண் : தள்ளு மாடல்} (2)

ஆண் : காலம் பூரா காக்க வரட்டா

ஆண் : காக்க வரட்டா பாக்க வரட்டா

ஆண் : வாங்கித் தாரேன் முட்ட பரோட்டா

ஆண் : ஹே முட்ட பரோட்டா ஏன்டி கலாட்டா

ஆண் : மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா
கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும்

ஆண் : மஞ்சக் கயிறு ஒன்னு கட்டி இழுத்தா
கட்டிலறை வரைக்கும் வண்டி நகரும்

ஆண் : மொறச்சாலும் தப்பு இல்லை
மறைச்சாலும் குத்தமில்ல

ஆண் : இந்த இடத்தினிலே கட்டிலில்ல மெத்தயில்ல

ஆண் : பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : ஹேய் பாத்தா நல்ல மாடல்
படுத்தாக்க தள்ளு மாடல்

ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு...

ஆண் : அள்ளி சொருகி வச்ச நல்ல சரக்கு
அம்புட்டும் போலி சரக்கு...

ஆண் : {பாத்தா

ஆண் : நல்ல மாடல்

ஆண் : படுத்தாக்க

ஆண் : தள்ளு மாடல்} (2)

ஆண் : ..........................

Lyrics(English)

Male : Paaththaa nalla module
Paduththaakka thallu module

Male : Haei paaththaa nalla module
Paduththaakka thallu module

Male : Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..

Male : Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..

Male : Paaththaa nalla module
Haei paduththaakka thallu module

Male : Haei paaththaa nalla module
Paduththaakka thallu module

Male : Pottaa potti pottathu enna

Male : Pottathu enna kettathu enna

Male : Paaththaa moonji maarunuthenna

Male : Maarunathenna yaerunathenna

Male : Malligai maalai rendu solli vaikkattaa

Male : Haei haei

Male : Maarula saeththu kittu alli vaikkattaa

Male : Aa malligai maalai rendu solli vaikkattaa

Male : Hoo hoo….

Male : Maarula saeththukittu alli vaikkattaa

Male : Oodaatha nalla vandi naangakooda nallavandi
Oththu ozhaikka vantha aththa magan nallavandi

Male : Paaththaa nalla module
Haei paduththaakka thallu module

Male : Haei paaththaa nalla module
Paduththaakka thallu module

Male : Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..

Male : Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..

Male : {Paaththaa

Male : Nalla module

Male : Paduththaakka

Male : Thallu module} (2)

Male : Kaalam pooraa kaaka varattaa

Male : Kakka varattaa paakka varattaa

Male : Vaangi thaaraen mutta parottaa

Male : Hae mutta parottaa yaendi kalaattaa

Male : Manja kayiru onnu katti izhuththaa
Kattilarai varaikkum vandi nagarum

Male : Manja kayiru onnu katti izhuththaa
Kattilarai varaikkum vandi nagarum

Male : Morachchaalum thappu illai
Maraichchaalum kuththamilla

Male : Intha idaththinilae kattililla meththaiyilla

Male : Paaththaa nalla module
Haei paduththaakka thallu module

Male : Haei paaththaa nalla module
Paduththaakka thallu module

Male : Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..

Male : Alli sorugi vachcha nalla sarakku
Ambuttum poli sarakku…..

Male : {Paaththaa

Male : Nalla module

Male : Paduththaakka

Male : Thallu module} (2)

Male : ………………..

Paththa Nalla Module song FAQ

Who wrote the lyrics of Paththa Nalla Module?

The lyrics of Paththa Nalla Module were written by Muthulingam.

Who composed the music for Paththa Nalla Module?

The music for Paththa Nalla Module was composed by Gangai Amaran.

Which movie is the song Paththa Nalla Module from?

Paththa Nalla Module is from the Tamil film Ilamai, released in 1985. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இளமை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்