Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Pathinettu vayathil lyrics from Villain movie - வில்லன் திரைப்பட பாடல் வரிகள்

Pathinettu vayathil பாடல் 2002-ல் வெளியான வில்லன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: உதித் நாராயண்

Pathinettu vayathil is a song from the 2002 Tamil film Villain, written by Vairamuthu, composed by Vidyasagar and sung by Udit Narayan.

WhatsApp
Movie Name (in Tamil)
வில்லன்
Year
2002
Lyrics
Vairamuthu
Singers
Udit Narayan

Lyrics(Tamil)

ஆண் : பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்

பெண் : உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்

ஆண் : தோப்புக்குள் குயிலின்
சத்தம் தோட்டத்தில் குருவி
சத்தம் கன்னி பெண் காதில்
தொட்டால் ஏது பிடிக்கும்

பெண் : வாய் வைத்து வாயை
மூட வாய் பேசா பெண்ணுக்காக
வாதாடும் வல்வி சத்தம் அது
பிடிக்கும்

ஆண் : ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்

பெண் : …………………………..
ஆண் : ……………………………

ஆண் : மார்கழி மாதத்தில்
குளிர் அடித்தால் கம்பளி
போர்வையில் ஏது பிடிக்கும்

பெண் : ஓ மார்புக்குள் நீ
என்னை மூடிக்கொண்டால்
பக்கத்தில் பாய்கின்ற
வெப்பம் பிடிக்கும்

ஆண் : தண்ணீர் ஓா் பக்கம்
உண்டாம் வெந்நீர் ஓா் பக்கம்
உண்டாம் பெண்ணே நீராடி
கொள்ள ஏது பிடிக்கும்

பெண் : ஆ முத்தம் என்னும்
தீர்த்தம் கொண்டு ரத்தம் அது
உறையும் வண்ணம் நித்தம்
நீராட வேண்டும் அது பிடிக்கும்

ஆண் : தித்திக்கும்
உதட்டில் தீ பிடிக்கும்

ஆண் : ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்

பெண் : உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்

ஆண் : ……………………………

ஆண் : தாயோடு தங்கையும்
துணை இருக்க யாரோட
தூங்கிட மிக பிடிக்கும்

பெண் : தாயோடு தங்கையை
துரத்தி விட்டு தலையணையை
கட்டி கொண்டு தூங்க பிடிக்கும்

ஆண் : பூப்போல் ஒரு
தீண்டலுமுண்டு புயல்
போல் ஒரு சீண்டலுமுண்டு
ஏன்டி உன் தேகத்துக்கு ஏது
பிடிக்கும்

பெண் : பூப்போல் ஒரு
தீண்டல் தீண்டி புயல்
போல் என்னை சீண்டி
சீண்டி புதிதாய் ஒரு
வித்தை காட்டு அது
பிடிக்கும்

ஆண் : பெண்ணுக்குள்
பேரின்பம் வேர் பிடிக்கும்

பெண் : …………………………..

ஆண் : ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்

பெண் : உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்

ஆண் : தோப்புக்குள் குயிலின்
சத்தம் தோட்டத்தில் குருவி
சத்தம் கன்னி பெண் காதில்
தொட்டால் ஏது பிடிக்கும்

பெண் : வாய் வைத்து வாயை
மூட வாய் பேசா பெண்ணுக்காக
வாதாடும் வல்வி சத்தம் அது
பிடிக்கும்

Lyrics(English)

Male : Pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum

Female : Uthu uthu
Rasithaal konjam
Pidikum orakannil
Rasithaal romba pidikum

Male : Thopukul kuyilin satham
Thottathil kuruvi satham
Kannipen kaadhil
Thottaal yedhu pidikum

Female : Vaai vaithu vaayai
Mooda vaai pesa pennukaaga
Vathaadum valvi satham
Adhu pidikum

Male : Hey pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum

Female : ………………………………

Male : …………………………………

Male : Maarkazhi maathathil
Kulir adithaal kambali
Porvayil yedhu pidikum

Female : Oh maarbukul nee
Ennai moodikondaal pakathil
Paaigindra vepam pidikum

Male : Thanneer oar pakam undaam
Venneer oar pakam undaam
Pennae neer aadikolla yedhu pidikum

Female : Aa mutham ennum theertham kondu
Ratham adhu urayum vannam
Nitham neeraada vendum
Adhu pidikum

Male : Thithikum udhatil thee pidikum

Male : Hey pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum

Female : Uthu uthu
Rasithaal konjam
Pidikum orakannil
Rasithaal romba pidikum

Male : …………………………….

Male : Thaayodu thangayum
Thunairuka yaaroda
Thoongida miga pidikum

Female : Thaayodu thangaiyai
Thurathi vitu thalaiyanayai
Kattikondu thoonka pidikum

Male : Poo pol oru theendalumundu
Puyal pol oru seendalumundu
Yendi un thegathuku yedhu pidikum

Female : Poo pol oru theendal theendi
Puyal pol ennai seendi seendi
Puthithaai oru vithai kaatu adhu pidikum

Male : Pennukul perinbam ver pidikum

Female : ………………………………………

Male : Hey pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum

Female : Uthu uthu
Rasithaal konjam
Pidikum orakannil
Rasithaal romba pidikum

Male : Thopukul kuyilin satham
Thottathil kuruvi satham
Kannipen kaadhil
Thottaal yedhu pidikum

Female : Vaai vaithu vaayai
Mooda vaai pesa pennukaaga
Vathaadum valvi satham
Adhu pidikum

Pathinettu vayathil song FAQ

Who sang Pathinettu vayathil?

Pathinettu vayathil was sung by Udit Narayan for the 2002 Tamil film Villain.

Who wrote the lyrics of Pathinettu vayathil?

The lyrics of Pathinettu vayathil were written by Vairamuthu.

Who composed the music for Pathinettu vayathil?

The music for Pathinettu vayathil was composed by Vidyasagar.

Which movie is the song Pathinettu vayathil from?

Pathinettu vayathil is from the Tamil film Villain, released in 2002. The film has 2 songs on Tamilputhumai.

Pathinettu vayathil பாடலை பாடியவர் யார்?

Pathinettu vayathil பாடலை பாடியவர் உதித் நாராயண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வில்லன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்