Tamil Songs lyrics · 2020
Paravaigala lyrics from Ka Pae Ranasingam movie - கா பே ரணசிங்கம் திரைப்பட பாடல் வரிகள்
Paravaigala பாடல் 2020-ல் வெளியான கா பே ரணசிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Ghibran
Paravaigala is a song from the 2020 Tamil film Ka Pae Ranasingam, written by Vairamuthu and composed by Ghibran.
- Movie Name
- Ka Pae Ranasingam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கா பே ரணசிங்கம்
- Music
- Ghibran
- Year
- 2020
- Lyrics
- Vairamuthu
Lyrics(Tamil)
குழு : ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஓ
ஹோ ஓஒ ஓ
ஆண் : பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
ஆண் : உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா
ஆண் : பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா
குழு : ஹா.....ஆ.....ஆ....
ஹா......ஆஅ......ஆஅ....ஹா.....ஆ.....ஆ....ஆஅ....
குழு : ஹா.....ஆஅ.....ஆ....
குழு : ஹா.....ஆஅ.....ஆ....
குழு : ஹோ ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓ....ஓஒ....
ஹூ ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஊ ஓஒ
ஓஒ.....ஓஒ....ஓஒ....ஓ....ஓஒ....
ஹூ ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஊ ஓஒ
ஆண் : நதி இல்லாத ஊரை விட்டு ஓடி வந்தீக
மழை இல்லாத நாடு தேடி வாழ வந்தீக
பாலும் தேனும் ஓடும் என்று பாலை வந்தீக
ஈச்ச மரத்தில் வேப்பங் காயே காய்க்கக் கண்டீக
ஆண் : பொண்டு புள்ள காங்காம கண்ணு ஏங்குதே
வந்த வேலை தீராம வயசாகுதே
தொலைகாட்சியில் ஊர் பார்க்கையில் உயிர் தேயுதே
ஆண் : பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா.....
ஆண் : உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா
ஆண் : பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா.....
ஆண் : சொந்த ஊரில் சொந்த பந்தம்
சோந்து நிக்குதுக
போன உசுரு வாரதெப்போ
பொலம்பி நிக்குதுக
ஆண் : வீட்டுக்காரன் வேட்டி சட்டை
நீவி பாக்குதுக
புள்ளை எல்லாம் பொம்மையோட
பேசி பாக்குதுக
வாழ்ந்த பூமி தொரத்தலையே
வறுமை தொரத்துதே
கடல் தண்ணி பிரிக்கலையே காசு பிரிக்குதே
ஆண் : காகம் போகுது
மேகம் போகுது
நாங்க போவோமா
ஆண் : பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா.....
ஆண் : உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா
ஆண் : பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா.....
Lyrics(English)
Chorus : Hoo ooo hoo oooo
Hooo oooo hoo oo hoo oooo
Hoo oo oo
Hoo ooo oo
Male : Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Male : Uravellam vayiru valakkavae
Uyirai vikka poningala
Ullooru aatta viththu thaan
Ottagatha maechigala
Kanneril sondham polambudhae
Kadal thaandi ketkum thaana
Male : Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Chorus : Haaa… aaa…aa
Haa….aaa…aaa….haa…aa…aa..aaa…
Chorus : Haaa… aaa…aa
Chorus : Haaa… aaa…aa
Chorus : Hoo ooo ooo ooo oo ooo
Hoo ooo ooo ooo oo ooo
Hoo oo oo oo hoo oo oo oo
Hooo ooo oo o ooo ooo
Male : Nadhi illadha oorai vittu odi vandhiga
Mazhai illadha naadu thedi vaazha vandhiga
Paalum theanum odumendru paalai vandhiga
Eecha marathil veppan kaayae kaikka kandiga
Male : Pondu pulla kaangkaama kannu yengudhae
Vandha velai theeraama vayasaagudhae
Tholaikatchiyil oor paarkaiyil uyir theiyudhae
Male : Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Male : Uravellam vayiru valakkavae
Uyirai vikka poningala
Ullooru aatta viththu thaan
Ottagatha maechigala
Kanneril sondham polambudhae
Kadal thaandi ketkum thaana
Male : Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Male : Sondha ooril sondha bandham
Sondhu nikkuthuga
Pona usuru vaaratheppo
Polambi nikkuthuga
Male : Veettukaaran vaetti sattai
Neevi paakkuthuga
Pullai ellam bommaiyoda
Pesi paakkuthuga
Vazhndha bhoomi thorathalayae
Varumai thorathudhae
Kadal thanni pirikkalaiyae kasu pirikkudhae
Male : Kaagam poguthu
Megam poguthu
Naanga povoma
Male : Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Male : Uravellam vayiru valakkavae
Uyirai vikka poningala
Ullooru aatta viththu thaan
Ottagatha maechigala
Kanneril sondham polambudhae
Kadal thaandi ketkum thaana
Male : Paravaigala paravaigala
Pasiyedutha paravaigala
Paazhveliyil irai thedum
Palaivana paravaigala
Paravaigala song FAQ
Who wrote the lyrics of Paravaigala?
The lyrics of Paravaigala were written by Vairamuthu.
Who composed the music for Paravaigala?
The music for Paravaigala was composed by Ghibran.
Which movie is the song Paravaigala from?
Paravaigala is from the Tamil film Ka Pae Ranasingam, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.