Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Paravaigal Palavitham lyrics from Iruvar Ullam movie - இருவர் உள்ளம் திரைப்படத்திலிருந்து பறவைகள் பலவிதம் பாடல் வரிகள்

பறவைகள் பலவிதம் பாடல் 1963-ல் வெளியான இருவர் உள்ளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன்

Paravaigal Palavitham is a song from the 1963 Tamil film Iruvar Ullam, written by Kannadasan and composed by K. V. Mahadevan.

WhatsApp
Year
1963
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண் : வானமெங்கும் ஓடி
வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம்
ஞானப் பாட்டுப் பாடி

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

ஆண் : கொடிகள் எல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம்
நானதிலே ஒரு விதம்

ஆண் : இரவு பகல் என்று
எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு
உருகிடிவோம் என்றும்

ஆண் : பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்

Lyrics(English)

Male : Paravaigal palavidham
Ovvondrum oru vidham
Paadalgal palavidham
Ovvondrum oru vidham

Male : Paravaigal palavidham
Ovvondrum oru vidham
Paadalgal palavidham
Ovvondrum oru vidham

Male : Vaanamengum odi
Vaazhkai inbam thedi
Naam iruvarum aaduvom
Gnyaana paattu paadi

Male : Paravaigal palavidham
Ovvondrum oru vidham
Paadalgal palavidham
Ovvondrum oru vidham

Male : Kodigal ellaam palavidham
Kodikku kodi oru vidham
Kondaattam pala vidham
Naan adhilae oru vidham

Male : Iravu pagal endru
Edhuvum illai ingu
Uravil inbam kandu
Urugiduvom endrum

Male : Paravaigal palavidham
Ovvondrum oru vidham
Paadalgal palavidham
Ovvondrum oru vidham

Paravaigal Palavitham song FAQ

Who wrote the lyrics of Paravaigal Palavitham?

The lyrics of Paravaigal Palavitham were written by Kannadasan.

Who composed the music for Paravaigal Palavitham?

The music for Paravaigal Palavitham was composed by K. V. Mahadevan.

Which movie is the song Paravaigal Palavitham from?

Paravaigal Palavitham is from the Tamil film Iruvar Ullam, released in 1963. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இருவர் உள்ளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்