Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Paramasivan Kazhuthil lyrics from Suryagandhi movie - சூரியகாந்தி திரைப்பட பாடல் வரிகள்

Paramasivan Kazhuthil பாடல் 1973-ல் வெளியான சூரியகாந்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Paramasivan Kazhuthil is a song from the 1973 Tamil film Suryagandhi, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
சூரியகாந்தி
Year
1973
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது......

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
அது ஔவை சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது......

ஆண் : வண்டி ஓட சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்

ஆண் : உனை போலே அளவோடு
உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும்
உறவு கொள்வது
அது சிறுமை என்பது..
அதில் அர்த்தம் உள்ளது

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது......

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து
வந்தேன் நீ வளர்ந்ததாலே

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து
வந்தேன் நீ வளர்ந்ததாலே

ஆண் : என் உள்ளம் எனை பார்த்து
கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.......கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது......

Lyrics(English)

Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu
Karuda sowkkiyamaa
Paramasivan kazhuththil irunthu paambu kettathu
Karuda sowkkiyamaa
Yaarum irukkum idaththil irunthu kondaal
Elaam sowkkiyamae…karudan sonnathu
Adhil arththam ullathu

Male : Uyarntha idaththil irukkum pothu
Ulagam unnai mathikkum
Un nilamai konjam irangi vanthaal
Nizhalum kooda mithikkum

Male : Uyarntha idaththil irukkum pothu
Ulagam unnai mathikkum
Un nilamai konjam irangi vanthaal
Nizhalum kooda mithikkum

Male : Mathiyaathaar thalaivaasal mithikkaathae endru
Manamulla manithanukku avvai sonnathu
Adhu avvai sonnathu
Adhil arththam sonnathu
Adhu avvai sonnathu
Adhil arththam sonnathu

Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu
Karuda sowkkiyamaa
Yaarum irukkum idaththil irunthu kondaal
Elaam sowkkiyamae…karudan sonnathu
Adhil arththam ullathu

Male : Vandi oda sakkarangal
Irandu mattum vendum
Antha irandil ondru siriyathendraal
Entha vandi odum

Male : Unai polae alavodu
Uravaada vendum
Uyarnthorum thaazhnthorum
Uravu kolvathu
Adhu sirumai enbathu
Adhil artham ullathu

Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu
Karuda sowkkiyamaa
Yaarum irukkum idaththil irunthu kondaal
Elaam sowkkiyamae…karudan sonnathu
Adhil arththam ullathu

Male : Neeyum naanum saernthirunthom
Nilavu vaanam polae
Vaan nilavu pola thaeinthu
Vanthaen nee valarnthathaalae

Male : Neeyum naanum saernthirunthom
Nilavu vaanam polae
Vaan nilavu pola thaeinthu
Vanthaen nee valarnthathaalae

Male : En ullam enai paarththu
Keli seiyum pothu
Illaathaan ilvaazhvil nimmathi yaedhu
Idhu kanavan sonnathu
Idhil artham ullathu

Male : Paramasivan kazhuththil irunthu paambu kettathu
Karuda sowkkiyamaa
Yaarum irukkum idaththil irunthu kondaal
Elaam sowkkiyamae…karudan sonnathu
Adhil arththam ullathu

Paramasivan Kazhuthil song FAQ

Who sang Paramasivan Kazhuthil?

Paramasivan Kazhuthil was sung by T. M. Soundararajan for the 1973 Tamil film Suryagandhi.

Who wrote the lyrics of Paramasivan Kazhuthil?

The lyrics of Paramasivan Kazhuthil were written by Kannadasan.

Who composed the music for Paramasivan Kazhuthil?

The music for Paramasivan Kazhuthil was composed by M.S.Viswanathan.

Which movie is the song Paramasivan Kazhuthil from?

Paramasivan Kazhuthil is from the Tamil film Suryagandhi, released in 1973. The film has 4 songs on Tamilputhumai.

Paramasivan Kazhuthil பாடலை பாடியவர் யார்?

Paramasivan Kazhuthil பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சூரியகாந்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்