Skip to content

Popular

Tamil Songs lyrics · 1978

Panneer Pushpangale lyrics from Aval Appadithan movie - அவள் அப்படித்தான் திரைப்படத்திலிருந்து பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள்

பன்னீர் புஷ்பங்களே பாடல் 1978-ல் வெளியான அவள் அப்படித்தான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: K

Panneer Pushpangale is a song from the 1978 Tamil film Aval Appadithan, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by K.

WhatsApp
Year
1978
Singers
K

Lyrics(Tamil)

பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு

Panneer Pushpangale song FAQ

Who sang Panneer Pushpangale?

Panneer Pushpangale was sung by K for the 1978 Tamil film Aval Appadithan.

Who wrote the lyrics of Panneer Pushpangale?

The lyrics of Panneer Pushpangale were written by Gangai Amaran.

Who composed the music for Panneer Pushpangale?

The music for Panneer Pushpangale was composed by Ilaiyaraaja.

Which movie is the song Panneer Pushpangale from?

Panneer Pushpangale is from the Tamil film Aval Appadithan, released in 1978. The film has 3 songs on Tamilputhumai.

பன்னீர் புஷ்பங்களே பாடலை பாடியவர் யார்?

பன்னீர் புஷ்பங்களே பாடலை பாடியவர் K.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவள் அப்படித்தான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்