Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Panjumittai lyrics from Eetti movie - ஈட்டி திரைப்பட பாடல் வரிகள்

Panjumittai பாடல் 2015-ல் வெளியான ஈட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Yegathasi · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Hariharasudan

Panjumittai is a song from the 2015 Tamil film Eetti, written by Yegathasi, composed by G.V.Prakash Kumar and sung by Hariharasudan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஈட்டி
Year
2015
Lyrics
Yegathasi

Lyrics(Tamil)

ஆண் : பஞ்சுமிட்டாய்
மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்ச டா

ஆண் : மேலே மேலே
அவ மின்னலத்தான்
போலே போலே கீழே
கீழே என கொன்னு
புட்டாளே

ஆண் : கையில சிறகை
கட்டி விட்டாலே
பறவையாய் ஆனேனே

குழு : ஹே சங்க
தமிழா தங்க சிலையா
ஒத்து வருமாடா அவ
சோழ நாட்டு சொர்ண
கிளியா சொல்லி தொலைடா

ஆண் : பஞ்சுமிட்டாய்
மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்ச டா ஆ

குழு : தோம் தா
தோம்தனனா தோம்
தா தோம்தனனா

ஆண் : மயிலா குயிலா
தெரியாது மணி குரல்
என்ன வாட்டுதடா

குழு : ஏ கொல்லுறான்
கொல்லுறான் தத்துவம்
சொல்லுறான் ஐயோ
தாங்கல டா இவன் ஓவரா
பேசுறான் கேட்குறேன்
காதுல ரத்தம் ஊத்துதடா

ஆண் : இரவு பகலு
பாக்காம பேய்ய
போல ஆட்டுதடா

ஆண் : தஞ்சை கோபுர
நிழலா நிலவுக்கு
சித்தப்பன் மகள நதி
தந்தாலே அலை
தந்தாலே பாராமலே

குழு : ஹே சங்க
தமிழா தங்க சிலையா
ஒத்து வருமாடா அவ
சோழ நாட்டு சொர்ண
கிளியா சொல்லி தொலைடா

பெண் : தேர் அழகால்
வருகின்ற தெருவை
அறிவானோ கார்முகிலால்
தருகின்ற அமுதம் குடிப்பானோ
கூர்விழியால் ஒரு நாள் இவன்
குத்தி சரிவானோ ஓ ஓ ஓ ஓ

குழு : தோம் தா
தோம்தனனா தோம்
தா தோம்தனனா

ஆண் : ஊசி கனவு
வரும் போது ஒரு
நொடி கூட தூங்கலையே

குழு : பரோட்டா தின்னுட்டு
குறட்டை விட்டியே பொய்க்கு
ஒரு அளவில்லையா உனக்கு
கொசு கடி தாங்கல நீயும் தூங்கல
அள்ளி விடுற டா

ஆண் : நிறுத்தம் தாண்டி
தூங்கிபுட்டேன் பஸ்ல
விசிலு கேட்கலையே

ஆண் : ஒலையில
கொதிக்குது மனமே
அணைத்திட வாங்கடா
சனமே மழை பெஞ்சாலும்
வெயில் அடிச்சாலும்
எருமை போல் ஆனேன்

குழு : ஹே சங்க
தமிழா தங்க சிலையா
ஒத்து வருமாடா அவ
சோழ நாட்டு சொர்ண
கிளியா சொல்லி தொலைடா

ஆண் : பஞ்சுமிட்டாய்
மேல தீய பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்ச டா

ஆண் : மேலே மேலே
அவ மின்னலத்தான்
போலே போலே கீழே
கீழே என கொன்னு
புட்டாளே

ஆண் : கையில சிறகை
கட்டி விட்டாலே
பறவையாய் ஆனேனே

குழு : { தனதா தத்த நானா
தனதா தனதா தத்த நானா
தனதா தனதா தத்த நானா
தனதா தானே நானே நா } (2)

Lyrics(English)

Male : Panjumittai mela
Theeya patthavacha da
Raatinaththa pola
Enna sutha vecha da

Male : Melae melae
Ava minnalathaan polae polae
Keezhae Keezhae
Ena konnuputtaalae

Male : Kaiyila siriga
Katti vittalae
Paravayai aanenae

Chorus : Hey sangha thamizha
Thanga silaya
Oththu varumaada
Ava chozha naattu
Sorna kiliya
Solli thola da

Male : Panjumittai mela
Theeya patthavacha da
Raatinaththa pola
Enna sutha vecha da..aa..

Chorus : Thom tha thomthanana
Thom tha thomthanana

Male : Mayila kuiyila theriyaadhu
Mani kural
Enna vaattudhada

Chorus : Eh kolluraan kolluraan
Thatthuvam solluraan
Aiyyyo thaangala da
Ivan overa pesuraan
Ketkuren kaadhula
Rattham oothudhada

Male : Iravu pagalu
Paakaama
Peiya pola aattudhada

Male : Thanjai kobura nizhalaa
Nilavuku chitthappan magala
Nadhi thandhaalae
Alai thandhaalae
Paaraamalae

Chorus : Hey sangha thamizha
Thanga silaya
Oththu varumaada
Ava chozha naattu
Sorna kiliya
Solli thola da

Female : Thaer azhagaal varugindra
Theruvai arivaano
Kaarmugilaal tharugindra
Amudham kudipaano
Koorvizhiyaal oru naal ivan
Kuththi charivaano..
Ooo..ooo..ooo..

Chorus : Thom tha thomthanana
Thom tha thomthanana

Male : Oosi kanavu
Varumpodhu
Oru nodi kooda
Thoongalayae

Chorus : Parotta thinnutu
Korattai vittiyae
Poi ku oru alavillaya
Unaku kosu kadi thaangala
Neeyum thoongala
Alli vidura da

Male : Nirutham thaandi
Thoongiputten
Bus la whistle-u
Ketkalayae

Male : Olayila kodhikudhu manamae
Anaithida vaangada sanamae
Mazha penchaalum
Veyil adichaalum
Erumai pol aanen

Chorus : Hey sangha thamizha
Thanga silaya
Oththu varumaada
Ava chozha naattu
Sorna kiliya
Solli thola da

Male : Panjumittai mela
Theeya patthavacha da
Raatinaththa pola
Enna sutha vecha da..aa..

Male : Melae melae
Ava minnalathaan polae polae
Keezhae Keezhae
Ena konnuputtaalae

Male : Kaiyila siriga
Katti vittalae
Paravayai aanenae

Chorus : {Thanatha thatha nana
Thanatha thanatha thatha nana
Thaanatha thanatha thatha nana
Thanatha thanae nanae..naa…} (2)

Panjumittai song FAQ

Who sang Panjumittai?

Panjumittai was sung by Hariharasudan for the 2015 Tamil film Eetti.

Who wrote the lyrics of Panjumittai?

The lyrics of Panjumittai were written by Yegathasi.

Who composed the music for Panjumittai?

The music for Panjumittai was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Panjumittai from?

Panjumittai is from the Tamil film Eetti, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

Panjumittai பாடலை பாடியவர் யார்?

Panjumittai பாடலை பாடியவர் Hariharasudan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஈட்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்