Tamil Songs lyrics · 2017
Palindrome lyrics from Vinodhan movie - வினோதன் திரைப்படத்திலிருந்து மேக ராகமே பாடல் வரிகள்
மேக ராகமே பாடல் 2017-ல் வெளியான வினோதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: ஹரிசரண்
Palindrome is a song from the 2017 Tamil film Vinodhan, written by Madhan Karky, composed by D. Imman and sung by Haricharan.
- Movie Name
- Vinodhan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வினோதன்
- Music
- D. Imman
- Year
- 2017
- Lyrics
- Madhan Karky
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா
கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா
மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா
தோணாதோ
கான கனகா
வான கனவா
வாச நெசவா
மோகமோ
மோனமோ
பூ தந்த பூ
தீ தித்தி தீ
வா கற்க வா
போ சீ சீ போ
தேயாதே
வேல நிலவே
மேக ராகமே
மேள தாளமே
ராமா மாரா
சேர அரசே
வேத கதவே
நேசனே வாழவா
நீ நானா நீ
மா மர்மமா
வைர இரவை
தைத்த விதத்தை
தேடாதே
மேக முகமே
மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா
கால பாலகா
வாத மாதவா
ராமா மாரா
மாறுமா கைரேகை மாறுமா
மாயமா நீ நீ நீ மாயமா
தோணாதோ
கான கனகா
மேக ராகமே
மேள தாளமே
தாரா ராதா
Palindrome song FAQ
Who sang Palindrome?
Palindrome was sung by Haricharan for the 2017 Tamil film Vinodhan.
Who wrote the lyrics of Palindrome?
The lyrics of Palindrome were written by Madhan Karky.
Who composed the music for Palindrome?
The music for Palindrome was composed by D. Imman.
Which movie is the song Palindrome from?
Palindrome is from the Tamil film Vinodhan, released in 2017.
மேக ராகமே பாடலை பாடியவர் யார்?
மேக ராகமே பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.