பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்
குழு : …………………………
பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே
பாக்கு வெத்தல மாத்தவில்லையே
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட
என்னைப் போல தூங்கல
பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே….
பாக்கு வெத்தல மாத்தவில்லையே
குழு : ஏலேலோ ஏலேலோ…..
பெண் : ஓஓஓஹ்…
குழு : …………………………..
பெண் : மாசம் பார்த்து பரிசம் போடு
மடியில் நாடகம் தினசரி ஆடு
மாசம் பார்த்து பரிசம் போடு
மடியில் நாடகம் தினசரி ஆடு
பெண் : தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால்
உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு
பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம்
அந்நாளில் மாறிப் போகாதோ…
பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே
பாக்கு வெத்தல மாத்தவில்லையே….
ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண் : ஓஓ..
ஆண் : பூ முல்லை கட்டில் போட்டு
அள்ளி சொந்தம் கொள்ளவா
ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே
குழு : …………………………..
ஆண் : காதல் வேதம் கண்களில் பாரு
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
பெண் : காதல் வேதம் கண்களில் பாரு
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
ஆண் : உன் மேனி தழுவ வந்தாலென்ன
உன்னாடை நழுவ கண்டாலென்ன
பெண் : கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம்
ஒன்றாக மாறிப் போகாதோ
ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண் : ஓஓ என் தோட்ட முல்லை கூட
என்னைப் போல தூங்கல
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே….
ஆண் : பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே