Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1962

Padaithane lyrics from Nichaya Thaamboolam movie - நிச்சய தாம்பூலம் திரைப்பட பாடல் வரிகள்

Padaithane பாடல் 1962-ல் வெளியான நிச்சய தாம்பூலம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Padaithane is a song from the 1962 Tamil film Nichaya Thaamboolam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Year
1962
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : கொடுத்தானே
கொடுத்தானே மறதியை
ஆண்டவன் கொடுத்தானே

ஆண் : பிரித்தானே
பிரித்தானே மனதையும்
கவலையும் பிரித்தானே

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : குரங்காய் இருந்த
மனிதன் மனதில் குழப்பம்
ஏதுமில்லை

ஆண் : குடும்பம் மனைவி
அண்ணன் தம்பி கூட்டம்
சிறிதுமில்லை

ஆண் : ஆசை பாசம்
காதலில் விழுந்தான்
அமைதியை காணவில்லை

ஆண் : அலைந்தான்
தவித்தான் துடித்தான்
மடிந்தான் யாருக்கும்
லாபமில்லை

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : தன்னந்தனியே
பிறந்தவன் நெஞ்சில்
சஞ்சலம் இல்லையடா

ஆண் : இன்னொரு உயிரை
தன்னுடன் சேர்த்தால் என்றும்
தொல்லையடா

ஆண் : இத்தனை சிறிய
மனிதனின் தலையில்
எத்தனை சுமைகளடா

ஆண் : இருவதில் தொடங்கி
எழுவது வரைக்கும் என்றும்
மயக்கமடா

ஆண் : படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே

ஆண் : வளர்த்தானே
வளர்த்தானே

ஆண் : { மனதினில்
கவலையை வளர்த்தானே } (2)

ஆண் : ……………………………..

Lyrics(English)

Male : Padaithaanae
Padaithaanae manidhanai
Aandavan padaithaanae

Male : Valarthaanae
Valarthaanae manadhinil
Kavalaiyai valarthaanae

Male : Padaithaanae
Padaithaanae manidhanai
Aandavan padaithaanae

Male : Koduthaanae
Koduthaanae maradhiyai
Aandavan koduthaanae

Male : Pirithaanae
Pirithaanae manadhaiyum
Kavalaiyum pirithaanae

Male : Padaithaanae
Padaithaanae manidhanai
Aandavan padaithaanae

Male : Kurangai
Irundha manidhan
Manadhil kuzhapam
Yedhumillai

Male : Kudumbam
Manaivi annan thambi
Kootam sirithumillai

Male : Aasai paasam
Kaadhalil vizhundhan
Amaidhiyai kaanavillai

Male : Alaindhan
Thavithan thudithan
Madindhan yaarukum
Laabamillai

Male : Padaithaanae
Padaithaanae manidhanai
Aandavan padaithaanae

Male : Thannanthaniyae
Pirandhavan nenjil
Sanjalam illaiyadaa

Male : Innoru
Uyirai thannudan
Serthaal endrum thollaiyadaa

Male : Ithanai
Siriya manidhanin
Thalaiyil ethanai sumaigalada

Male : Iruvadhil
Thodangi ezhuvadhu
Varaikum endrum mayakamada

Male : Padaithaanae
Padaithaanae manidhanai
Aandavan padaithaanae

Male : Valarthaanae
Valarthaanae

Male : { Manadhinil
Kavalaiyai valarthaanae } (2)

Male : ………………………………………..

Padaithane song FAQ

Who sang Padaithane?

Padaithane was sung by T. M. Soundararajan for the 1962 Tamil film Nichaya Thaamboolam.

Who wrote the lyrics of Padaithane?

The lyrics of Padaithane were written by Kannadasan.

Who composed the music for Padaithane?

The music for Padaithane was composed by M.S.Viswanathan.

Which movie is the song Padaithane from?

Padaithane is from the Tamil film Nichaya Thaamboolam, released in 1962. The film has 3 songs on Tamilputhumai.

Padaithane பாடலை பாடியவர் யார்?

Padaithane பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நிச்சய தாம்பூலம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்